மேலும் அறிய

MTC Route Number: சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...

சென்னையில், மாநகரப் பேருந்தில் பயணம் செய்பவர்களா நீங்கள்.? அப்படியானால், வழித்தட எண்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. பேருந்து எண்களை பகுதி வாரியாக சீரமைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய வழித்தட எண் மற்றும் அதன் புதிய வழித்த எண் பற்றி தற்போது பார்க்கலாம்.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் பேருந்துகள்

சென்னை மக்களின், அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோரின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மாநகரப் பேருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும், ரயில்கள் போகாத ஏரியாக்களுக்கு கூட பேருந்துகளில் செல்லலாம் என்பதால், எந்நேரமும் பேருந்துகளில் கும்பல் இருந்துகொண்டே இருக்கும்.

இதனால், மாநகர போக்குவரத்துக் கழகத்தால், சென்னையின் பல்வேறு வழித்தடங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றை மக்கள் எளிதில் கண்டறியும் வகையில், பகுதி வாரியாக பிரித்து, வழித்தட எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, அந்த வழித்த எண்ணை வைத்தே, அந்த பேருந்து எங்கு செல்லும் என்பதை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.

உதாரணத்திற்கு, 70 வழித்தட எண்களைக் கொண்ட பேருந்துகள், சென்னையை அடுத்து ஆவடி, கோயம்பேடு, கிண்டி, தாம்பரத்தை இணைக்கும் வழித்தடம் என்பது அந்த ரூட்டில் வழக்கமாக செல்லும் மக்கள் மனதில் பதிந்த ஒரு விஷயம். இப்படி, ஒவ்வொரு ஏரியாவிற்கும் என தனி வழித்தட எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் 7 வழித்தட பேருந்துகளின் எண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றப்பட்ட புதிய வழித்தட எண்கள் என்ன.?

சென்னை மாநகரப் பேருந்துகளின் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்களை மாற்றியமைத்துள்ளது மாநகரப் போக்குவரத்துக் கழகம். அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,

  1. மாதவரம் - தாம்பரம் வழித்தடம்: மாற்றப்பட்ட புதிய எண் 170A (பழைய எண் 121F)
  2. கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் வழித்தடம்: மாற்றப்பட்ட புதிய எண் 170T (பழைய எண் 121H)
  3. ஐயப்பன் தாங்கல் - பிராட்வே வழித்தடம்: புதிய எண் 11M (பழைய எண் 11GET)
  4. பிராட்வே - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 18A (பழைய எண் 18Ax)
  5. திருவான்மியூர் - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 91 (பழைய எண் 91K)
  6. பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி வழித்தடம்: புதிய எண் 66px (பழைய எண் 66x)
  7. கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் வழித்தடம்: புதிய எண் 121 TX (பழைய எண் 121 H ET)

இந்த புதிய வழித்தட எண்கள் இன்றே அமலுக்கு வருவதாகவும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget