மேலும் அறிய

ஆட்டம்.. பாட்டம்.. விடிய விடிய போதை! சென்னையில் சிக்கிய 500 பேர்! பாதி பேர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்!

மது விருந்தில் கலந்துகொண்டு பிடிபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களை காவல்துறையினர் எச்சரித்து பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் சொகுசு விடுதி ஒன்றில் மது விருந்து நடப்பதாக நேற்று இரவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி தலைமையிலான குழு நள்ளிரவு 1 மணியளவில் அந்த விடுதிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியது. 

அப்பொழுது அங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போதையில் சுயநினைவை இழந்து நடனமாடியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தவர்களும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆட்டம்.. பாட்டம்.. விடிய விடிய போதை! சென்னையில் சிக்கிய 500 பேர்! பாதி பேர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்!

இதையடுத்து, மது விருந்தில் கலந்துகொண்டு பிடிபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களை காவல்துறையினர் எச்சரித்து பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வின்ச் என்கிற தனியார் நிறுவன மேலாளர் சைமன் என்பவர் தான் இந்த மது விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர் இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலரிடம் ரூ. 1500 முதல் 2 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து மதுவிருந்து வைத்ததாக தெரிய வந்துள்ளது.  இதைத் தொடர்ந்து, அந்த ரிசார்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ஆட்டம்.. பாட்டம்.. விடிய விடிய போதை! சென்னையில் சிக்கிய 500 பேர்! பாதி பேர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்!

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் உள்பட 5 பேரை தாம்பரம் காவல் ஆணையரக காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மது விருந்தில் கொக்கைன்,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வார விடுமுறை நாட்களில் இதுபோன்ற ரிசார்டுகளில் சட்டவிரோதமாக மதுவிருந்து மற்றும் ஆடல் பாடல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
Chennai Port Outer Harbour Project: ₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
Embed widget