மேலும் அறிய

மிகப் பிரம்மாண்டம்.. புத்தகப் பிரியர்களே காஞ்சிபுரம் புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் இதுதான்..!

" 100 புத்தக அரங்குகள் , 2 லட்சம் புத்தகங்கள் என வேகமாக தயாராகி வருகிறது காஞ்சிபுரம் புத்தக திருவிழாவிற்கான அரங்கம்"

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் , காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா (2022 ) நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் அறிந்து, கொள்ளும் வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ளுதல், குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் பணிகள் செய்யப்பட்டுள்ளன, அரங்கம் அமைக்கும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மிகப் பிரம்மாண்டம்.. புத்தகப் பிரியர்களே காஞ்சிபுரம் புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் இதுதான்..!
 
100 அரங்குகள், மிக பிரம்மாண்டம்
 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தகத் திருவிழா, டிசம்பர் மாதம் 23ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 100 அரங்குகளுடன் நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழாவிற்கு 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை விழா, இரவு 9 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக புத்தக கண்காட்சியில் , சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வரை வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மிகப் பிரம்மாண்டம்.. புத்தகப் பிரியர்களே காஞ்சிபுரம் புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் இதுதான்..!
 
புத்தக கண்காட்சி நிகழ்வுகள்
 
முதல் நாளான 23ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு தொடக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுகிறது, இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு ,க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி.வி.எம். பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். புத்தக திருவிழாவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு தலைப்புகளுக்கு முக்கிய பிரபலங்கள்,  கருத்துரைகள் வழங்க உள்ளனர்.  மனித சக்தி, ஊக்கமது கைவிடில், சிகரங்களை நோக்கி ,உண்டு தீர்த்தோம் பொழுது பார்ப்போம், மனமே கவனம், நவீன சமூகமும் சுகாதாரமும், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட தலைப்பின் கீழ் பல்வேறு முக்கிய அறிஞர்கள் மற்றும் பிரபலங்கள் கருத்துரைகள் வழங்க உள்ளனர்.
 
மிகப் பிரம்மாண்டம்.. புத்தகப் பிரியர்களே காஞ்சிபுரம் புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் இதுதான்..!
 
கலந்து கொள்பவர்கள் யார்..?
 
24 ஆம் தேதி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 25 ஆம் தேதி சுந்தர ஆவடியப்பன், 26 ஆம் தேதி நீயா நானா கோபிநாத் , 27 ஆம் தேதி விஜய் டிவி ஈரோடு . மகேஷ், 28 ஆம் தேதி முனைவர் கு. ஞானசம்பந்தம் ( பட்டிமன்றம்) , பாரதி பாஸ்கர், 29ஆம் தேதி சுகி. சிவம், 30 ஆம் தேதி பர்வீன் சுல்தானா மற்றும் எழுத்தாளர் கவிப்பித்தன், 31ஆம் தேதி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன்,  ஜனவரி 01 தேதி கு .சிவராமன், ஜனவரி 02 ஆம் தேதி, திண்டுக்கல் ஐ. லியோனி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சிறப்பிக்க உள்ளனர்.
 
சிறப்பம்சங்கள்
 
100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,  மக்களை கவரும் வண்ணம் உணவரங்கம், கோளரங்கம் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Gold Rate Nov. 22nd: இப்படி பண்ணா என்னத்த சொல்ல.! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா.?
இப்படி பண்ணா என்னத்த சொல்ல.! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா.?
Tamilnadu Roundup: பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Gold Rate Nov. 22nd: இப்படி பண்ணா என்னத்த சொல்ல.! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா.?
இப்படி பண்ணா என்னத்த சொல்ல.! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா.?
Tamilnadu Roundup: பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
Embed widget