மேலும் அறிய
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி
அமர் பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து 5 பேர் ஜாமீன் மனு அவர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி
கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில், அரசு சொத்துக்கள் சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்கு தொடர்பாக கானாத்தூர் போலீசாரால், கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவருடன் சேர்ந்து 5 பேர் ஜாமீன் மனு அவர்கள் மனு தள்ளுபடி .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி





















