மேலும் அறிய

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழி இரு இளைஞர்களுக்கு விபத்து ஏற்பட்டு , சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி - மற்றொருவர் படுகாயம்

தவெக கொடியுடன் சென்ற இளைஞர்கள்

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

அப்பொழுது எதிர் திசையில் எம்.சாண்ட் மணலுடன் லாரி ஒன்று வந்துள்ளது. அப்பொழுது டி.எம்.எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பிய போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திலேயே பலி

இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் இரு சக்கரம் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஹெல்மட் இல்லாமல் சென்ற இளைஞர்கள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றதாகவும் இரு இளைஞர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக , மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Maanadu: கொளுத்தும் வெயில்! த.வெ.க. மாநாட்டுத் திடலில் மயக்கம் போட்டு விழும் தொண்டர்கள்!

TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல்  பயணம்!

TVK Maanadu LIVE: த.வெ.க. மாநாட்டுத் திடலில் கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

Tamilnadu RoundUp: த.வெ.க. மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்! நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்!

ABP Premium

வீடியோ

Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Maanadu: கொளுத்தும் வெயில்! த.வெ.க. மாநாட்டுத் திடலில் மயக்கம் போட்டு விழும் தொண்டர்கள்!
TVK Maanadu: கொளுத்தும் வெயில்! த.வெ.க. மாநாட்டுத் திடலில் மயக்கம் போட்டு விழும் தொண்டர்கள்!
TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல்  பயணம்!
TVK Maanadu: வரலாற்றை மாற்றிய விஜய்! வட தமிழகத்தில் இருந்து தொடங்கும் அரசியல் பயணம்!
TVK Maanadu LIVE: த.வெ.க. மாநாட்டுத் திடலில் கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
TVK Maanadu LIVE: த.வெ.க. மாநாட்டுத் திடலில் கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
Tamilnadu RoundUp: த.வெ.க. மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்! நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்!
Tamilnadu RoundUp: த.வெ.க. மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்! நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்!
TVK Maanadu vijay : நாடே எதிர்பார்ப்பு..! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு - இன்று விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

Diwali 2024:பண்டிகை காலத்தை கொண்டாட ஆரோக்கியம் நிறைந்த கோதுமை லட்டு! ரெசிபி இதோ!
பண்டிகை காலத்தை கொண்டாட ஆரோக்கியம் நிறைந்த கோதுமை லட்டு! ரெசிபி இதோ!
Best CNG Car Under Rs 10 Lakh: ஹூண்டாய் எக்ஸ்டெர் சிஎன்ஜி vs டாடா பஞ்ச் சிஎன்ஜி - எந்த கார் சிறந்தது?

Burmese Python: மலைப்பாம்பால் மனிதனை முழுமையாக விழுங்க முடியுமா? உண்மை என்ன?

Embed widget