மேலும் அறிய

Breaking News LIVE : கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE : கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி

Background

மேற்குவங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனிடையே, சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

ராம நவமி கொண்டாட்டத்தில் கலவரம்:

ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவ்வாறு நடைபெற்ற ஊர்வலத்தில், கத்தி மற்றும் திரிசூலம் போன்ற பல ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹவுரா நகரின் ஷிப்பூர் பகுதியில் ராம நவமி ஊர்வலம் சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  ஆனால், கலவரக்காரர்கள் நடத்திய கல் வீச்சில் போலீசாரின் இரண்டு வாகனங்களும், சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளன. இந்நிலையில் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் குற்றச்சாட்டு:

அனுமதி வழங்கப்படாத சாலை வழியாக ராமநவமி ஊர்வலம் நடத்தப்பட்டதே, மோதலுக்கு காரணம். வகுப்புக்கலவரங்களை நடத்த வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.  அவர்களது ஊர்வலத்தை யாரும் தடுத்து நிறுத்தவில்லை.  ஆனால் வாள் மற்றும் புல்டோசர்களுடன் ஊர்வலம் செல்ல அவர்களுக்கு உரிமையில்லை. ஆனால் ஹவுராவில் இதைச் செய்ய அவர்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?

அவர்கள் ஏன் ஊர்வலப்பாதையை மாற்றினார்கள், அனுமதிக்கப்படாத சாலை வழியாக சென்று குறிபிட்ட ஒரு சமூகத்தை தாக்குவதற்காகவா? மற்றவர்களை தாக்கி சட்ட தலையீடுகள் மூலம் நிவாரணம் பெறலாம் சிலர் நம்பினால், ஒரு நாள் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவர் என்பதை அறிய வேண்டும். எந்த தவறும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க பாஜகவினருக்கு எப்படி தைரியம் வந்தது?” என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

”கலவரத்திற்கு மம்தா தான் காரணம்”

”மேற்கு வங்க முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான மம்தா பானர்ஜி தான் வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.  மாநிலம் முழுவதும் 10,000 ஊர்வலங்கள் நடத்தப்பட்டபோது, ​​​​அவர் தர்ணாவில் இருந்தார். அவர் காவல்துறை நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய நிலையில், அரசியல் செய்கிறார்” என பாஜக கடுமையாக சாடியுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும், ராம நவமியையொட்டி நடைபெற்ற ஊர்வலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

17:07 PM (IST)  •  31 Mar 2023

Breaking News LIVE : கலாஷேத்ரா விவரகாரம் - மகளிர் ஆணையத் தலைவர் குமரி விசாரணை!

கலாஷேத்ராவில் 2008-ம் ஆண்டில் இருந்தே பாலியல் தொந்தவுகள் இருந்துள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக மகளிர் ஆணையத் தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.

11:52 AM (IST)  •  31 Mar 2023

Breaking News LIVE : கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி

கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி - மாணவிகள் தரப்பில் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என தகவல்

11:32 AM (IST)  •  31 Mar 2023

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - பேரவையில் தீர்மானம் 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒரு மனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 33 உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

11:17 AM (IST)  •  31 Mar 2023

Breaking News LIVE : ஓபிஎஸ் மேல்முறையீடு ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

11:04 AM (IST)  •  31 Mar 2023

Breaking News LIVE : டெல்லியில் கொசுவர்த்தி புகையால் 6 பேர் உயிரிழப்பு

டெல்லி சாஸ்திரி பார்க் வட்டாரத்தில் வீட்டில் கொசு விரட்டுவதற்காக ஏற்றி வைத்த வத்தி புகையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget