மேலும் அறிய

10 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்..! இன்றைய முக்கிய நிகழ்வுகள்..!

10 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  •  விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். 
  • தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பாட்டுள்ளன. 
  • வேலைவாய்ப்பு அலுவலக பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தவர்கள் முன்னுரிமை பெற முடியும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - கால்நடைதுறை உயர் அதிகாரிகள் தகவல்
  • மதுரையில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  •  கஞ்சா சந்தையாக மாறும் திருவண்ணாமலை; கஞ்சாவால் ஐவர் படுகொலை- விடிவு எப்போது?- ராமதாஸ் கேள்வி

  • கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகள் விற்பனைக்கு 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.
  • மாண்டஸ் புயலின் தாக்கம் நேற்று முதல் தான் ஓயத் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இந்தியா: 

  • அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு ; இந்திய வீரர்களுக்கு உயிர் சேதம் இல்லை என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
  • பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 21 பலி... சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் அமளி

  • கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத ரூ10 லட்சம் கோடி கடன் தள்ளிவைப்பு
  • பீகார் சட்டப்பேரவை தேர்தலை தேஜஸ்வி தலைமையில் சந்திப்போம் - முதலமைச்சர் நிதிஷ் அறிவிப்பு
  • புதிதாக எடுக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் வடிவில் எடுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு 10 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், அவரது பரிசோதனை மாதிரிகளை சோதனை செய்ததில், ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
  • 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 25 நிமிடங்கள் 4 நாட்களுக்கு ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உலகம்:

  • கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் கைது
  • காங்கோ நாட்டில் தொடரும் கனமழை: இதுவரை 120 உயிரிழந்ததாக தகவல்
  • அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்; 137 விமானங்கள் ரத்து
  • நியூசிலாந்து இளைஞர்கள் சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
  • சீனாவில் புதிதாக 7,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விளையாட்டு:

  • 2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா அணி
  • இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மொரோக்கோ அணிகள் மோதவுள்ளன. 
  • யு.பி.யோத்தாஸ் அணிக்கு eதிரான ஆட்டத்தில் டை பிரேக்கர் முறையில் தமிழ் தலைவாஸ் வென்றது. இதன்மூலம் முதல்முறையாக ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது.
  • இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 
  • உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget