மேலும் அறிய

Watch Video: ‛நீதாம்மா... ஒரிஜினல் நாகினி...’ ஹேர் பேண்டுக்கு பதிலாக பாம்பை தலையில் சுற்றிவந்த பெண்!

டெல்லி வணிக வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது தலைமுறையில் ஹேர் பேண்ட் அணிவதற்கு பதிலாக உயிருடன் இருக்கும் பாம்பை சுற்றி வந்துள்ளார்.

டெல்லி வணிக வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது தலைமுறையில் ஹேர் பேண்ட் அணிவதற்கு பதிலாக உயிருடன் இருக்கும் பாம்பை சுற்றி வந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பார்த்து மிரண்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் பறவும். அதில், சில 'அடடா' என்று சொல்ல வைத்தாலும், சில வீடியோக்கள் கதற வைத்து விடுகிறது. 

அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் வணிக வளாகத்தில் சுற்றி வருகிறார். அவரின் தலைமுடியில் ரப்பர் பேண்ட் போல் ஒன்றை அணிந்திருந்தார். அது பார்ப்பதற்கு பாம்பின் தோல் போல் இருந்தது. அது ரப்பர் பேண்டின் மாடலாக இருக்கும் என அனைவரும் ரசித்து பார்த்தனார். ஆனால் பிறகுதான் தெரிந்தது அது உயிருடன் இருக்கும் பாம்பு என்று. சிலர் அதை தொட்டுப்பார்க்க சென்றபோது பாம்பு அசைந்தது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது 15000 க்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

இதேபோல், கடந்த மாதம், ஒரு பெண் பாம்பை முத்தமிட்டு அரவணைக்கும் வீடியோ வைரலானது. அந்த கிளிப் பெண்ணின் கழுத்தில் பாம்பு சுற்றியபடி தலையை அவள் முகத்தில் சாய்த்தபடி இருந்தது. சில நொடிகள் அந்த பாம்பை அரவணைத்து அதன் கன்னத்தில் முத்தமிட்டு 'ஐ லவ் யூ' என்று வாய்க்கு அருகில் வந்தபடி அந்த பெண் சொன்னார்.  

தலைப்பு செய்திகள்

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget