மேலும் அறிய

Watch Video: ஒற்றை யானை சிங்கக்கூட்டத்தை எதிர்த்துவென்ற வீடியோ.. வைரலாகும் வீடியோ..

குட்டி யானை ஒன்று சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

காட்டின் ராஜா சிங்கம்தான். இது அனைவரும் அறிந்ததுதான். யானைகளின் வாழ்வியலுக்கும், இருத்தலுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவை சிங்கங்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

என்ன சூழல் என்றாலும் சிங்கங்கள் யானைகளைத் தாக்கும். யானையை வீழ்த்தும் வேட்டையாடும் சக்தி வாய்ந்த ஒரே  விலங்கு சிங்கம் மட்டுமே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். யானையை வேட்டியாடினால், சிங்கத்திற்கு பல நாட்களுக்கு உணவுத் தேடும் தேவை இருக்காது. ஆனாலும், பெரிய உருவம் கொண்ட யானையை வீழ்த்துவது சிங்கத்திற்கு எளிதானது அல்ல. இதனால், சிங்கங்கள் பெருமையோடு தங்கள் மாண்போடு யானையை வேட்டையாடும். 

குட்டி யானை ஒன்று சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

Susanta Nanda IFS என்பர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து யானையை தாக்குகிறது. ஓர் நதிக்கரையில் குட்டி யானையை 14 சிங்கங்கள் சேர்ந்து விரட்டுகின்றன. இதை "ஒற்றை யானை 14  சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது... யார் காட்டிற்கு ராஜா? என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் பலர் இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவில், ஆற்றங்கரையில் யானை ஒன்று சிங்கங்களால் தாக்கப்படுகிறது.  ஒரு சிங்கம் யானையின் முதுகில் குதித்து கடிக்கிறது. சில சிங்கங்கள் எல்லா திசைகளில் இருந்தும் விடாமல் தாக்குகிறது.  யானை சுற்றி சுற்றி தண்ணீருக்குள் செல்கிறது. ’இன்று நல்ல வேட்டை என்று எண்ணிய சிங்கங்கள் உற்சாகத்துடன் யானையை தொடர்ந்து தாக்குகிறது. யானை தனியாக சிங்களை விரட்டி அடிக்கிறது. 

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு டிவிட்டர் பயனர் .” உருவத்தில் எதுவும் இல்லை. யார் சிறப்பான குணங்கள் மற்றும் தலைமை பண்புகளுடன் இருக்கிறார்களோ அவர்களே காட்டின் ராஜா. இந்த வீடியோவில் யானை தனி ஆளாய் சிங்கக் கூட்டத்தை விரட்டி அடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே வீரம். யானை எந்த விலங்கிற்கும் தலை வணங்காது. அதை தான் இந்த வீடியோ சொல்கிறது. 

இந்த வீடியோ இண்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் வாசிக்க-IND vs PAK Asia Cup 2022 LIVE: பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா..? ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு..!

மேலும் வாசிக்க-IND vs PAK Asia Cup 2022 : இந்தியா - பாகிஸ்தான் மோதும் துபாய் மைதானம் எப்படி..? டாஸ் வெல்வது முக்கியமா..?

மேலும் வாசிக்க--Twin Towers Demolition Video: 32 மாடிகள்; நொடியில் நொறுங்கிய நொய்டா இரட்டை கட்டடங்களின் வீடியோ...

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget