மேலும் அறிய

Chocolate Day 2022 Wishes: காதலை சொல்ல தயக்கமா..? நீங்கள் விரும்பியவர்களுக்கான கவிதை, வாக்கியங்கள் இதோ!

Chocolate Day Wishes in Tamil: நீ என்று என் வாழ்வில் வந்தாயோ அன்று முதல் என் வாழ்க்கை உன்னைப்போல் ஸ்வீட்டாய் இருக்கிறது. இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.

உங்களின் வருங்கால எதிர்காலமாய் இருக்கும் துணையை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்த நீங்கள் பேசும் ஒரு அழகிய வார்த்தையே போதுமானது. அதனுடன், ஒரு கையில் சாக்லேட்டும், இன்னொரு பக்கத்தில் அழகிய வார்த்தைகளுடன் உங்கள் காதலை வெளிப்படுத்திலாம். அதற்கு ஒரு சரியான நாள்தான் இந்த சாக்லேட் தினம். 

 கடந்த சில நாட்களாகவே காதலர் தினம் களைக்கட்ட தொடங்கி விட்டது. ஏற்கனவே,ரோஸ் டே மற்றும் ப்ரோபோசல் டே என்று ஒரு சில முக்கிய நாட்கள் நகர்ந்து சென்றுவிட்டது. இப்படிப்பட்ட முக்கிய நாட்களை தவறவிட்ட ஒரு தலை காதலரா அல்லது காதலை வெளிபடுத்த காத்திருக்கும் நபரா நீங்கள்..? கவலை படாதீர்கள் சாக்லேட் டே என்ற ஒரு சிறப்பான தினம் உங்களுக்காக மிக சிறப்பாக காத்திருக்கிறது. 

சாக்லேட் தினம்: Chocolate Day 

நாம் விரும்பும் ஒருவரிடமிருந்து சாக்லேட்டைப் பெறுவதோ, இல்லை பிடித்தவர்களுக்கு நாம் வாங்கி தருவதை விட நம் நாளை மகிழ்ச்சியாக மாற்ற வேறு எதுவும் இருக்காது. இது அன்பை வெளிப்படுத்தி கொண்டாடும் வாரம், நமக்குப் பிடித்தமான இனிப்பு அல்லது சாக்லேட் மூலம் காதல் நம் இதயங்களுக்களை ஒன்று சேர்க்கும் வழியை தருகிறது. 

உங்கள் காதலர் அல்லது காதலிக்கு சாக்லேட் உடன் என்ன வார்த்தைகளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல தெரியவில்லை எனில் அதற்கான பதிலும் எங்களிடம் இருக்கிறது. உங்கள் அன்புக்குரியவருக்கு உலகைக் குறிக்கும் வார்த்தைகள் குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு : 

Chocolate Day 2022 Wishes: காதலை சொல்ல தயக்கமா..? நீங்கள் விரும்பியவர்களுக்கான கவிதை, வாக்கியங்கள் இதோ!

நீ என்று என் வாழ்வில் வந்தாயோ அன்று முதல் என் வாழ்க்கை உன்னைப்போல் ஸ்வீட்டாய் இருக்கிறது. இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.

  • சாக்லேட் துன்பத்தை தீர்க்கிறது - ஜரேப் டீக்

அர்த்தம் : மகிழ்ச்சியான நாட்களில் டார்க் சாக்லேட் போலவும், கடினமான நாட்களில் ஒரு கப் ஹாட் சாக்லேட் போலவும்  இருப்பவர்களுக்கு வாழ்க்கையை எளிதாய் மாறும்.

  • எதுவும் சாக்லேட் போல் இனிமையாய் இருந்தால் வாழ்க்கைக்கு நல்லது -ஜோ பிராண்ட்

அர்த்தம் : இந்த சாக்லேட் மூலம், உங்கள் மகிழ்ச்சியான மற்றும் சோகமான நாட்களில் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன் என்றும் துணையாய் இருப்பேன் என்றும் நம்பிக்கை அளியுங்கள்.

  • என்னுடையது போலவே உங்கள் வாழ்க்கையும் அன்பாலும் சிரிப்பாலும் நிரப்பப்படட்டும். நினைவில் கொள்ளுங்கள், விஷயங்கள் கடினமானதாக இருக்கும்போது உங்களுக்குத் தேவையானது சாக்லேட்." - ஜெரால்டின் சோலன்

அர்த்தம் : கையில் சாக்லேட் வைத்திருக்கும் போது நீங்கள் உணரும் மகிழ்ச்சியை இந்த நாள் உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget