மேலும் அறிய

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

சுய இன்பம் பற்றி இன்றளவும் இந்திய சமூகத்தில் சரியான புரிதல் இல்லை. சைக்கோ திரைப்படம் கூட இதை அடிப்படையாகக் கொண்டதுதான்.

சுய இன்பம் பற்றி இன்றளவும் இந்திய சமூகத்தில் சரியான புரிதல் இல்லை. சைக்கோ திரைப்படம் கூட இதை அடிப்படையாகக் கொண்டதுதான். சுய இன்பம் மீது புரிதல் இல்லாத சமூகத்தால் ஒரு குழந்தையின் மனம் எப்படி சிதைந்து அந்தக் குழந்தை மனச்சிதைவுக்கு ஆளாகிறதே என்பதே படம். மருத்துவர்களோ சுய இன்பம் உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உத்தரவாதம் தரும் எனக் கூறுகின்றனர்.

1. சுய இன்பம் ஏன் ஆரோக்கியமானது?
ஒரு நபர் தனது பாலின உறுப்பை தானே தூண்டி இன்பம் காண்பதே சுய இன்பம் எனக் கூறப்படுகிறது. இது ஆண்கள் செய்தால் அனுமதிக்கும் சமூகம் பெண்கள் செய்யவே கூடாத பெருந்தவறு எனக் கருதுகிறது. 
அப்படியல்ல ஆணா, பெண்ணோ சுய இன்பம் காணலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெறும் கைகளோ, செக்ஸ் டாய்ஸோ பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். அதனால், சுய இன்பத்தால் ஏற்படும் சில நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அறியாத தகவல்கள் நிறைய உள்ளன.

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

2. உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் நலனுக்கு இது நல்லது. உடல் நலம் எப்போதும் மன நலனுடன் தொடர்புடையது. ஆகையால் சுய இன்பத்தால் மனம் மகிழும் போது அது கூடவே உடல்நலத்தையும் உறுதி செய்யும்.

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

3. உடல் குறித்த  நேர்மறை அணுகுமுறை
அதென்ன பாடி பாசிடிவிட்டி எனக் கேட்கிறீர்களா? உங்கள் உடலுடன் நீங்கள் தொடர்பில் இருக்கும் செயல் இது. சுய இன்பம் காணுகையில் உடலுக்கு ஒரு வகை சவுகரியம் கிடைக்கிறது. பெண்களுக்கு இது தங்கள் உடல் மூலமாகப் பெறும் இன்பம் என்பதால் அவர்களுக்கு அவர்களின் உடல் மீது நேர்மறை எண்ணம் வருகிறது. மொத்ததில் சுய இன்பம், சுய அன்புக்கு வழி வகுக்கிறது.

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

4. ஆர்கஸம்..
பெண்கள் பாலியல் உறவில் பெறும் உச்ச உணர்வு தான் ஆர்கஸம் எனப்படுகிறது. சுய இன்பத்தின் போது பெண்களுக்கு ஆர்கஸம் கிடைப்பது உறுதியாகிறது. இதனால் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்குமாம். கர்பப்பை சுருங்கி விரிந்து கொடுப்பதால் ஆக்ஸிடாசின் சுரக்கிறது. இந்த லவ் ஹார்மோன் மகிழ்ச்சியைக் கொடுத்து உடலை அப்படியே ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது எனக் கூறப்படுகிறது.

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

5.மிகவும் பாதுகாப்பானது
ஆமாம், ஆணோ, பெண்ணோ சுய இன்பம் கொள்வது மிகவும் பாதுகாப்பான பாலியல் இன்பம். பால்வினை நோய்கள் வராது. பெண்களுக்கு தேவையற்ற கர்ப்பம் ஏற்படாது. 

Masturbation | சுய இன்ப பழக்கத்தால் இது வலுவடையும்.. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும்..

6.மனநல ஆரோக்கியம்
சுய இன்பத்தால் உடல் நலம் ஏற்படுவது போல் மனநலமும் உறுதியாகிறது. ஆக்ஸிடாசின் போன்ற ஹார்மோன்கள் வெளியாவதால் இது மனநலத்தை சீராக வைக்கிறது. உங்களை திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.

7. இது ஆச்சர்யம் தரும் பலன்:
சுய இன்பத்தால் பல நன்மைகளை பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் இது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நன்மை. சுய இன்பத்தால் சிறுநீரக பிளேடருக்கு வலு சேர்கிறது. இன்னொன்று பெண்களுக்கு பெல்விக் ஃப்ளோர் எனப்படும் இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறுகிறது. சிறுநீரக பிரச்சினைகள், ஆண்களில் விரைப்புப் பிரச்சினைகளுக்கு இது தீர்வாகிறது. மேலும் ஆண்களில் ப்ராஸ்டேட் கேன்சர் ஏற்படும் வாய்ப்பை சுய இன்பம் குறைகிறது என்று கூறப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget