மேலும் அறிய

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் - ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு வாழைபழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இது மிகவும் தவறான உணவு பழக்க வழக்கம்.

நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இது மிகவும் தவறான உணவு பழக்க வழக்கம்.

இன்றைய நவீன உணவு  நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், எந்த பழத்தையும் சாப்பிட்ட உடனே சாப்பிடக் கூடாது. மேலும் எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை என பரிந்துரை செய்கின்றனர்.

காலை உணவாக வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்து கொள்வது சரியான நேரம். இன்றைய உணவு நிபுணர்கள் அனைவரும் இதையே தான் பரிந்துரை செய்கின்றனர். மேலும் ஆயுர்வேத முறை மருத்துவர்களும் இதையே தான் பரிந்துரை செய்கின்றனர். காலை எழுந்ததும்,  காபி, டீ போன்றவற்றை குடிக்காமல், நேரடியாக காலை உணவு எடுத்து கொள்பவர்களுக்கு பழ உணவு எடுத்து கொள்ளலாம். ஆயுர்வேத முறைப்படி உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால்,  செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. அதனால் உணவு சாப்பிட பிறகு, ஒரு மணி நேரத்திற்கு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது.

பொதுவாக பழங்கள் அனைத்தும் வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்து இருக்கிறது. இதில் க்ளுகோஸ் நிறைந்து இருக்கிறது. கலோரிகள் நிறைந்து இருக்கிறது. அன்றாடம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் பழங்களில் இருந்து கிடைக்கும். ஒரு நாளைக்கு ஏதேனும் இரண்டு பழங்கள் உணவில் சேர்த்து கொள்வது, உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

நம்மில் நிறைய பேருக்கு தயிர் சாதத்திற்கு மாம்பழம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவுப் பழக்கம் ஆகும்.  இது போன்ற பழங்கள் சாப்பிட்ட உடன், டீ காபி குடிக்கும் பழக்கம் சேர்ந்து இருக்கும்.


பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் - ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

பழங்கள் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேறு ஏதேனும் உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பழங்கள் எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் பழங்கள் ஏதும் சாப்பிட கூடாது என சொல்வார்கள். ஆனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீங்கள் பழங்களை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் இவைகளை தவிர்க்க வேண்டும். மற்ற அணைத்து  பழங்களையும் எடுத்து கொள்ளலாம்.

இரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் பேரீச்சம் பழம் நன்றாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து இருக்கும் பேரீச்சம் பழத்தில், இரும்பு சத்து அதிகமாக இருக்கும். இரும்பு சத்து குறைபாடு இருப்பவர்களும் வைட்டமின் சி சத்தும் சேர்த்து எடுத்து கொண்டால் தான் இரும்பு சத்து உடலுக்கு கிடைக்கும். இவை இரண்டு சத்துகளும் சரிசமமாக எடுத்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு பழத்திற்கு ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

 

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget