மேலும் அறிய

செக்ஸில் இந்த விஷயங்கள் முக்கியம்.. மிஸ் பண்ணக்கூடாதுன்னு நிபுணர்கள் சொல்றது இதுதான்!

ஆண்களுக்கு அல்லது பெரும்பாலும் பார்ட்னர்களுக்கு உடலுறவில் ஓரல் செக்ஸ் பிடித்தமானதாக இருக்கிறது

செக்ஸ் என்று வரும்போது, ​​அதில் கூடுதல் சுவாரசியத்தை அதிகரிக்க ஆண்கள் பெரும்பாலும் படுக்கையறையில் படு உற்சாகமாகவே காணப்படுவார்கள். காலம், நேரம், இடம் ஆகிய வரையறைக்குள் அடங்காத உடலுறவு அவர்களுக்கு எப்போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் பெண்கள்தான் படுக்கையறையில் புதிய புதிய சுவாரசியமான விஷயங்களைச் செயல்படுத்துகிறார்கள். கைவிலங்குகளைப் பயன்படுத்துவதோ அல்லது ரோல் ப்ளே செய்வதோ அவர்கள்தான் பெரும்பாலும் முன்னெடுக்கிறார்கள். இருந்தாலும் தங்கள் பார்ட்னரை மகிழ்விப்பதில் சிலசமயங்களில் சற்று குழப்பமடைவார்கள். உங்கள் பார்டனருடன் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்பு இதையெல்லாம் செய்வது சுவாரசியத்தைக் கூட்டும் என சில விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

ஆண்களுக்கு அல்லது பெரும்பாலும் பார்ட்னர்களுக்கு உடலுறவில் ஓரல் செக்ஸ் பிடித்தமானதாக இருக்கிறது. அதனால் வாயையும் கைகளையும் அதிகம் பயன்படுத்த முயற்சி செய்யலாம். ஆண்கள் ஓரல் செக்ஸை மிகவும் விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு அதிகபட்ச இன்பத்தைத் தருவதாக இருக்கிறது. மேலும் ஓரல் செக்ஸின்போது தங்களது பார்டனர் ஆபாசமாகப் பேசுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.

View this post on Instagram
 
A post shared by Bedroom Kandi By Xaviera 💖 (@bedroomkandibyxaviera)

ஆண்கள் ஒரே மாதிரியான உடலுறவை விரும்புவதில்லை. அவர்களுக்கு எப்போதும் படுக்கையறையில் கூடுதல் மசாலா தேவையாக இருக்கிறது. சலிப்பூட்டும் வழக்கமான செக்ஸில் ஈடுபடுவதில் பெரும்பாலான ஆண்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே, பெண்கள் இதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

படுக்கையறை மட்டுமே உடலுறவு கொள்ளக்கூடிய இடம் அல்ல. நீங்கள் உடலுறவு கொள்வதை படுக்கையறைக்கு வெளியே மாற்றுவதற்கான வழிகளைத் தேடுங்கள். சமையலறை, கழிவறை அல்லது இரவில் மொட்டை மாடி கூட, ஒதுக்குப்புறமான பகுதியில் பார்ட்னர்கள் இருவரும் உடலுறவு கொள்வதற்கு சிறந்த இடமாக இருக்கும்.

தங்கள் துணையுடன் சேர்ந்து பார்ன் வீடியோக்களைப் பார்ப்பது ஆண்களுக்கு எப்போதும் சுவாரசியமானதாக இருக்கும். வெவ்வேறு உத்திகள், பொசிஷன்கள், ஆபாசமாகப் பேசுதல் போன்றவற்றை முயற்சிப்பது போன்ற பார்ன்களை இருவரும் பார்ப்பதிலிருந்து நீங்கள் இருவரும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai  Vs Annamalai | Komban jagan | கொம்பனுக்கு ஆதரவாக ரீல்ஸ்! நேரில் பாடமெடுத்த SP! குவியும் பாராட்டு! Trichy rowdyKuwait Fire Accident : குவைத்தில் நடந்த கொடூரம்! இந்தியர்களின் நிலை என்ன? ராகுல் சரமாரி கேள்வி!Senji Masthan Vs DMK : மகன் ,மருமகன் அலப்பறை மஸ்தான் குடும்பம் ALL OUT! அடித்து ஆடும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!
Kuwait Fire Tragedy: ‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
Salem Leopard: சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
Embed widget