மேலும் அறிய

Tender Coconut Payasam: ஓணம் வந்தல்லோ.. டேஸ்ட்டியான இளநீர் பாயசம் ஈசியா எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க....

ஜில்லுனு, டேஸ்டியான இளநீர் பாயசம் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

2 இளநீர், ½ லிட்டர் பால், 150 கிராம் சர்க்கரை, 1 கப் மில்க்மெய்ட், 2 மேஜைக்கரண்டி சாரை பருப்பு, 10 முந்திரி,  10 பாதாம், 10 பிஸ்தா, ¼ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய்,1 சிட்டிகை பச்சை கற்பூரம்.

செய்முறை

 முதலில் இளநீரை சீவி அதில் இருக்கும் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனித்தனியாக இரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். பின் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
 
அடுத்து ஒரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
பின்பு மற்றொரு இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு இளநீர் தண்ணியை ஊற்றி அதை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
 
 அடுப்பில் மிதாமன தீயை வைத்து அதில் ஒரு பாத்திரத்தை  வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு சுட வைக்க வேண்டும்.
 
பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் அதை கலந்து விட வேண்டும்.
 
அடுத்து அதில் சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை அதை நன்கு கலந்துவிட வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து அதை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும். பிறகு அதில் சாரைப் பருப்பு மற்றும் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் இளநீர் வழுக்கையை போட்டு அதை நன்கு கலந்துவிட்டு சுமார் 2 நிமிடம் வரை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து  இறக்கி ஆற விட வேண்டும்.
 
அடுத்து ஒரு Pan-ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, நெய் சூடானதும், அதில் முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருக்கும் பால் நன்கு ஆறியதும்,  அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை மற்றும் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும். (பால் சூடாக இருக்கும்போது அரைத்த இளநீர் வழுக்கையை அதில் சேர்த்தால்  திரிந்து விடும்)
 
பின் இந்த இளநீர் பாயசத்தை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணிநேரத்திலிருந்து 3 மணிநேரம் வரை வைக்க வேண்டும். பின் அதை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் உரித்த பாதாமை தூவி அதை சில்லென்று பரிமாறவும். இப்போது சுவையான இளநீர் பாயசம் தயார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN 10th Result 2024  : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு.. எந்த மாவட்டம் முதலிடம்? முழு விவரம்Rahul Gandhi Slams Modi  :”மோடி-ன் பொய் வாக்குறுதி இளைஞர்களே நம்பாதீர்கள்” ராகுல்  பகீர் வீடியோSavukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
EXCLUSIVE: “வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
“வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
Embed widget