மேலும் அறிய

International Women's Day: பெண்களுக்கு சிறப்பு ஆஃபர்கள் வழங்கும் கிரெடிட் கார்டுகள்..! இவ்ளோ பலன்கள் இருக்கா..?

International Women's Day 2023: பெண்கள் சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சில நிறுவனத்தின் கிரெடிட் கார்டுகள் பல சலுகைகளை வழங்குகின்றன.

மகளிர் தினம் 2023

மகளிர் தினம் 2023, மார்ச் 8 ஆம் தேதி, "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. 

பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அனைத்து விதமான சுதந்திரத்திற்கும் அடிப்படையானதும் கூட. பொருளாதார ரீதியிலாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன. நிதி துறையில் கிரெடிட் கார்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது. ரிவார்ட்ஸ், தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்கி தங்களது பயனாளர்களையும் கிரெட் கார்டு நிறுவனங்கள் தக்க வைத்துக்கொள்கின்றன. 

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் - மகளிருக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கும் சிறந்த நிறுவனங்கள்:

Standard Chartered Bank

ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி பெண்களுக்கு பல்வேறு வித சலுகைகளுடன் கூடிய கிரெடிட் கார்டை வழங்கியுள்ளது.  

’Standard Chartered EaseMyTrip Credit Card’ கிரெடிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட்கள், ஹோட்டல் அறை முன்பதிவு செய்வது உள்ளிட்டவைகளுக்கு 20% ப்ளாட் ஆபர், 10% இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் அளிக்கப்படுகிறது. இதை  EaseMyTrip என்ற நிறுவனத்தின் இணையதளம் அல்லது ஆப் மூலம் பயன்படுத்தலாம். 'Standard Chartered’ கிரெடிட் கார்ட்டு பயன்படுத்துபவர்களுக்கு பஸ் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு ரூ.125 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் ஓராண்டிற்கான கட்டணம் ரூ.350.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express):

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வழங்கும் ’American Express SmartEarn’ கிரெடிட் கார்டுகள் மூலம் ஃபிளிப்கார்டு (Flipkart ), அமேசான் (Amazon), ஊபர் (Uber) ஆகியவற்றில் பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு ரூ. 50- க்கும் 10% மெம்பர்ஷிப் பாயிண்ட்ஸ் கிடைக்கும். Paytm வாலட், ஸ்விக்கி,BookMyShow, PVR, Myntra, Jabong, Grofers, Bigs போன்றவற்றில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ. 50-க்கும் 5% மெம்பர்ஷிப் பாயிண்டகள் கிடைக்கும்.கார்டு மெம்பர்ஷிப்பின் முதல் 90 நாட்களில் ரூ.10,000 செலவழித்தால், பயனர்கள் ரூ.500 கேஷ்பேக்கை வரவேற்கும் பரிசாகப் பெறுகிறார்கள். இதற்கான ஆண்டு கட்டணம் 495 ரூபாய். 

Axis Bank- ஆக்ஸிஸ் பேங்க்

ஆக்ஸிஸ் வங்கி  கிரெடிட் கார்டு பயன்படுத்திவதில் ரூ.1,100 மதிப்புள்ள ஆஃபர்களை வழங்குகிறது. பயனாளர்கள் Flipkart, Myntra- ஆகியவற்றில் ஷாப்பிங் செய்யும்போது 5% கேஷ்பேக், ’preferred merchants’ மட்டும் (Uber, Swiggy, PVR, Curefit, Tata Play மற்றும் Cleartrip) 4% கேஷ்பேக் கிடைக்கும். செலவுக்கான கேஷ்பேக் தவிர, கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆண்டில் உள்நாட்டு விமான நிலையங்களில் ஓய்வறை வசதியை நான்கு முறை இலவசமாக பெற முடியும். இதன் ஆண்டு கட்டணம் ரூ.500.

Axis My Zone கிரெடிட் கார்டு 

இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி,  Paytm மூவிஸ் இல் இரண்டாவது முறையாக திரைப்பட டிக்கெட்டுக்கு 100% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

சோனிலிவ் பிரீமியம் (SonyLiv Premium )ஆண்டு சந்தா மற்றும் AJIO- இல் குறைந்தபட்சம் ரூ. 2,000 வாங்கும் நிலையில், ரூ 600 தள்ளுபடி வழங்கப்படுகிறது.  இந்த கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.200க்கும் பயனர்கள் 4 எட்ஜ் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது. இந்த கார்டுடின் மூலம் திரைப்பட டிக்கெட்கள், மூன்று மாதங்களுக்கு இந்தியாவிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலைய ஓய்வறைகளை இலசவசமாக பயன்படுத்த அனுமதி உள்ளிட்டவைகள் இதன் சலுகைகள் ஆகும்.   ஆண்டு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

எஸ்.பி.ஐ. கார்டு 

பாரத ஸ்டேட் வங்கியில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 5% கேஷ்பேக், ஆஃப்லைன் பண பரிவர்தனைக்கு 1%  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளுக்கு ஒரு ஆண்டிற்கு உள்நாட்டு விமான நிலையங்களில் ஓய்வறைகளை பயன்படுத்த நான்கு முறை இலவச அனுமதி வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களில் இந்த கார்டை பயன்படுத்தி 1% கூடுதல் கட்டண தள்ளுபடியை பெறலாம். இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.999. ஆண்டிற்கு ரூ 2 லட்சம் செலவழிப்பவர்களுக்கு ஆண்டு கட்டணத்தில் கூடுதலாக கட்டணம் வழங்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு பயன்படுத்தில் கவனம் தேவை:

கிரெடிட் கார்டு பயன்படுத்தில் உள்ள சிக்கல்களை உணர்ந்து சரியாக கையாள்தல் மட்டும் சேமிப்பிற்கு உதவும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறப்படும் கடன் தொகையை உரிய நேரத்திற்கு செலுத்த வேண்டும். எவ்வளவு செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் கிரெடிச் கார்டை பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், நிலைமை கிரெடிட் கார்டு பயன்பாடு சிரமமாகிவிடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget