மேலும் அறிய

நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க

பருப்பு, தேங்காய் பூரணம் வைக்காம சூப்பராக சத்து நிறைந்த சுவையான பச்சை பட்டாணி பூரணம் செய்யலாம் வாங்க.

தஞ்சாவூர்: வந்துக்கிட்டே இருக்கு விநாயகர் சதுர்த்தி. கொழுக்கட்டை செய்யும்மா என்று குழந்தைகள் கேட்டுக்கிட்டே இருக்காங்களா? எப்போதும் செய்யற பருப்பு, தேங்காய் பூரணம் வைக்காம சூப்பராக சத்து நிறைந்த சுவையான பச்சை பட்டாணி பூரணம் செய்யலாம் வாங்க.

நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க
 
தேவையான பொருட்கள்: அரிசி மாவு-1கப், தண்ணீர்-தேவையான அளவு, ஏலக்காய்-சிறிதளவு, நெய், உப்பு- சிறிதளவு, மசித்த பச்சைப்பட்டாணி-ஒன்றரை கப், துருவிய வெல்லம்-அரை கப் (வெல்லத்தை துருவினால் இன்னும் சுவையாக இருக்கும்) கசகசா, முந்திரி, ஜாதிக்காய்- சிறிதளவு.

நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க

செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு போடுங்கள். பின்னர் அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும்.

நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க

அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டியான பதத்தில் ரெடி செய்து கொள்ளுங்கள். 

நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க

தொடர்ந்து கொழுக்கட்டை அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் வைத்து அதனுள்ளே பச்சைப்பட்டாணி இனிப்பு பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான கொழுக்கட்டை தயார். இதை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்து 10 நிமிடம் வேக வைத்து  ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அருமையான சத்துக்கள் நிறைந்த புதிய சுவையில் கொழுக்கட்டை தயார்.

தலைப்பு செய்திகள்

TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!

Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?

SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?

Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ

Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Embed widget