மேலும் அறிய

One Pot Meals : டயர்டா வீட்டுக்கு வர்றீங்களா? ஈஸியா டின்னரை முடிக்கணுமா? வைரலாகும் One Pot மீல்ஸ்..

வாரத்தில் ஒரே ஒரு நாள் தான் விடுமுறை. ஆனால் அன்றைய தினமும் வீட்டில் ஸ்பெஷல் சமையல். ஓய்வு நாளில் பாதி சமையலறையில் கறைகிறது என்று அங்கலாய்க்காத பெண் இருக்க முடியாது. அவர்களுக்காகத் தான் இந்த ஒன் பாட் மீல் ரெசிபி.

ஒன் பாட் மீல் என்றால் என்னவென்று கேள்வி எழுகிறதா? பெயரே சொல்லும் காரணத்தை. ஆமாம், ஒரே ஒரு பாத்திரத்தை கொண்டு செய்வது தான் ஒன் பாட் மீல். சரி நாம் ரெசிபிகளுக்கு போவோமா?

ஒன் பாட் சிக்கன் மீல்:

நீங்கள் அசைவ உணவு பிரியர் என்றால் இந்த ஒன் பாட் சிக்கன் மீலை நிச்சயமாக ட்ரை பண்ணலாம். இதில் புரதச் சத்து அதிகம்.

தேவையான பொருட்கள்:
ஒரு முழு சிக்கன்
ஆலிவ் ஆயில்
காய்கறி வேகவைத்த தண்ணீர்
மைசோ பேஸ்ட்
எலுமிச்சைகள்
இஞ்சி
காளான்
தைம்
பே லீவ்ஸ்
சில்லி பெப்பர்
பூண்டு

செய்முறை:
சிக்கனை உப்பு, மிளகு சேர்த்து சீசன் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கோழி இறைச்சியை வைக்கவும். அது நன்றாக மொறுமொறுவென மாறும் வரை அந்தப் பாத்திரத்தில் வைத்திருக்கவும். பின்னர் அந்த கோழி இறைச்சியை எடுத்துவிட்டு பாத்திரத்தில் பூண்டு, இஞ்சி, எலுமிச்சை மற்றும் சில்லி பெப்பரை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்னர் அதில் காளான் சேர்க்கவும். பிரிஞ்சி இலை, தைம், மைசோ பேஸ்ட், காய்கறி வேகவைத்த தண்ணீர் ஆகியனவற்றை சேர்க்கவும். பின்னர் அந்த பாத்திரத்தில் மீண்டும் சிக்கனை சேர்க்கவும். ப்ரீஹீட்டட் அவனில் 180சி வெப்பநிலையில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். உணவு தயார்.

ஒன் பாட் ஸ்லர்பி இத்தாலியன் சூப்:

வார இறுதி நாளில் இந்த ஒன் பாட் இத்தாலியன் ஸ்லரிபி சூப் செய்து பாருங்கள். அதுவும் பருவமழைக் காலத்திற்கு சாப்பிட மிகவும் சிறப்பான ஒரு சூப் வகை.

தேவையான பொருட்கள்:
தக்காளி பேஸ்ட்
தக்காளி
காய்கறி வேகவைத்த தண்ணீர்
ஆலிவ் ஆயில்
தைம்
செலரி
பே லீவ்ஸ்
பூண்டு
ஊறவைத்த தானியங்கள்
வெங்காயம்
ஜுக்கினி
ஃபென்னல் சீட்ஸ்
கேரட்
பார்மேசன் சீஸ்
சில்லி பெப்பர்

செய்முறை
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றவும். அதில் வெங்காயம் சேர்க்கவும். பூண்டு, மிளகாய் மற்றும் செலரி சேர்க்கவும். உப்பு, மிளகு சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கி, கண்ணாடி பதத்திற்கு வரட்டும். பின்னர் அதில் ஜுக்கினி, கேரட், ஊறவைத்த தானியங்கள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும். தீயை அனைத்துவிட்டு துருவிய பார்மேசன் சீஸ் சேர்க்கவும். பேசில் இலைகள் சேர்க்கவும். சுடச்சுட பறிமாறவும்

ஒன் பாட் க்ரீமி வெஜிடபிள் கறி

உங்களுக்கு இந்திய வகை கிரேவிகளை சாப்பிட்டு கொஞ்சம் போர் அடிக்கிறதா? அப்படியென்றால் இந்த டிஷ்ஷை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சிலான்ட்ரோ
சீரகம்
பூண்டு
மிளகாய்
ஷாலெட்ஸ்
எலுமிச்சை இலைகள்
எலுமிச்சை புல்
ஆலிவ் ஆயில்
இஞ்சி
வெங்காயம்
டோஃபு
ஃபிஷ் சாஸ்
போக் சோய்
தேங்காய் பால்
ஸ்வீட் பொடேடோ
ரெட் பெல் பெப்பர்
ஜுகினி
கேரட்
க்ரீன் பீன்ஸ்
ஸ்வீட் பொடேடோ
உப்பு, மிளகு

செய்முறை:
மிக்ஸர் க்ரைண்டரில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், ஷேலட்ஸ், லெமன் கிராஸ், சிலாண்ட்ரோ, சீரகம், ஆலிவ் ஆயில் சேர்த்து நல்ல சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். பின்னர் அதில் க்ரீன் பேஸ்ட் சேர்த்து அத்துடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். பின்னர் அதில் எல்லா காய்கறிகளையும் சேர்க்கவும். கேரட், ஸ்வீட் பொடேடோ, லெமன் கிராஸ், ரெட் பெல் பெப்பர், பச்சை பட்டானி, ஜுகினி, டோஃபு, ஃபிஷ் சாஸ், போக் சோய் ஆகியனவற்றை சேர்க்கவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Embed widget