மேலும் அறிய

கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

முகக் கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலம், இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

கண்ணனுக்கு தெரியாத ஒரு வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. 2020 ஆண்டில் தொடங்கி, இன்று வரை ஒவ்வொரு அலையாக வந்து கொண்டு இருக்கிறது. முதல் அலையில் ஒரு குறிப்பட்ட அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலை, மிக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கையில், அடுத்த மூன்றாம் அலை வர ஆயத்த மாகி கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து அனைவரும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என கூறுகின்றனர். முகக் கவசம்அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலம், இந்த கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க முடியும்.

கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

இந்த நிலையில் முககவசம் அணிவது இன்று பேஷனாக மாறி விட்டது. உடுத்தும், உடைக்கு மேட்சாக முகக் கவசம் அணிவது என ட்ரெண்ட் இருந்தாலும், முகக் கவசம் சில பிரச்சனைகளை தருகிறது. துவைக்காமல் ஒரே முககவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் தொற்று பரவும்.

மாஸ்க்னே என்னு தோல் ஒவ்வாமை பிரச்சனை வரும்.எரிச்சல் மற்றும் தோல் நிறம் மாறி ஒரு வித முகப்பரு வரும். மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்க் பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் வரும். ஒரு முறை பயன்படுத்திய மாஸ்க் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் துவைக்காமல், சுத்தம் இல்லாத துணி மாஸ்க் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்று வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

மிகவும் சென்சிட்டிவான சருமம் இருப்பவர்கள், பருத்தியாலான மாஸ்க் பயன்படுத்தலாம். அதுவும், ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைத்து நன்றாக காய வைத்து அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் பயன்படுத்தும், சர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்துவது, சிறந்தது. ஒரு நாள் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுவது நல்லது.

சிலருக்கு ஒரே மாஸ்க் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் தோலில் அரிப்பு ஏற்படும். தோல்  ஒவ்வாமை பிரச்சனைகள் வரும். மிகவும் இறுக்கமாகவும், மேலும் சருமத்தில் இருக்கும் துவாரங்களில் வியர்வை முழுமையாக வெளியேறாமல் இருப்பதால் இது போன்ற அரிப்புகள் வரும்.

மாஸ்க் அணிவது நோய் தொற்று வராமல் இருக்கத் தான். ஒரு முறை மாஸ்க் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுங்கள். துணி மாஸ்க் பயன்படுத்துபவராக இருந்தால் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துவைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்

கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

சிலர் வாய்க்கு மாஸ்க் பயன்படுத்துகின்றனர். அல்லது, தாடை பகுதியில் தான் மாஸ்க் மாட்டி இருக்கின்றனர். இதுவும் தவறானது.அதனால் மாஸ்க் அணியும் போது மூக்கு, வாய் அனைத்தும் முழுமையாக மூடி இருப்பதாய் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்..

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
Embed widget