மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

பழமையான, பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவ முறையில், 1000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த படும் ஒரு மூலிகை மருந்து தான் திரிபலா. இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய  மருந்தாக  பயன்படுகிறது.இந்த மருந்து  நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக இருந்தாலும், ஆயுர்வேத மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.

இது பல மூலிகைகள் சேர்ந்த ஒரு  மருந்தாக தயாரிக்க  படுகிறது.தான்றிக்காய், கடுக்காய், மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் திரிபலா மருந்தாகும்.இது பொடியாகவும், மாத்திரையாகவும், டானிக் ஆகிய முறைகளில் கிடைக்கிறது.

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

நெல்லிக்காய் - இதில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. பினோல்ஸ், டானின்கள், ஃபைலெம்பெலிக் அமிலம், ருடின், குர்குமினாய்டுகள் மற்றும் எம்பிகோல் போன்ற அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிக  படுத்துகிறது.

கடுக்காய் - இதில் டானின்கள், எலாஜிக் அமிலம், காலிக் அமிலம், லிக்னன்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள். அமினோ அமிலங்கள் இருக்கிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய  பங்கு  வகிக்கிறது.

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

தான்றிக்காய்  - டெர்பென்ஸ், பாலிபினால்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் .இருக்கிறது. இது  செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த  மருந்தாகும்.

உடல் பருமன் - உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது  வளர்சிதைமாற்றத்தை சரி செய்யும். சிறுகுடல், பெருங்குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும்.மலசிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும். உணவு விரைவில் செரிமானம் ஆகி, ஆற்றலாக பயன்படுத்த  படுவதால்,உடலில் கொழுப்பு சேர்வது குறையும்.

இது புற்றுநோய் தடுக்கும். இதை பற்றிய  ஆய்வுகள்  நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சருமம்  ஆரோக்கியமாகவும்,புத்துணர்ச்சியுடனும்  இருப்பதற்கு  உதவும்.

எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் தடுக்கும்.

உடலில் வீக்கம் வராமல் பார்த்து கொள்ளும். உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதற்கு உதவும். கழிவு நீக்கியாகவும் செயல்படுகிறது.

மலசிக்கல், மூலம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், திரிபாலா அனைவரும் எடுத்து கொள்ள கூடாது. கர்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டாலும், வயிற்று போக்கு, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளை தருகிறது.

இரத்தத்தை சீர்படுத்த மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் இதை எடுத்து கொள்ள வேண்டும். மருந்து அவசியமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget