மேலும் அறிய

Lassi : லஸ்ஸி விரும்பி சாப்பிடுவீங்களா... குளுகுளுன்னுதான் இருக்கும்... அப்புறமா... அலர்ட்!

லஸ்ஸியில் அதிகபடியான லாக்டோஸ் உள்ளது. இது இயல்பாகவே உடலில் தோல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது.

கோடைக்காலத்தில் பலருக்கும் குடிபான சாய்ஸில் ஒன்றாக இருப்பது லஸ்ஸி. இந்தியர்களின் பிரத்யேக பானம் சரி! கோடையில் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அத்தனை நன்மைகள் இருக்கிறதா என கேட்டீர்கள் என்றால் நிச்சயமாக இல்லை. அதனை குடிப்பதனால் ஏகப்பட்ட உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சளி , இருமல் :

லஸ்ஸி குளிர்ச்சியான பானம் என்பது நான் அறிந்ததே ! கோடைக்காலத்தில் அதீத குளிர்ச்சியும் ஆபத்துதான். லஸ்ஸியை சிலர் இரவு நேரத்தில் பருக விரும்புவார்கள் . அது உடலுக்கு நல்லது எனவும் சில மித் உள்ளது. ஆனால் உண்மையில் லஸ்ஸியை இரவு நேரத்தில் பருகினால் சளி, இருமல் , காய்ச்சல் உள்ளிட்ட  பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் . 


Lassi : லஸ்ஸி விரும்பி சாப்பிடுவீங்களா... குளுகுளுன்னுதான் இருக்கும்... அப்புறமா... அலர்ட்!

தோல் பிரச்சனை :

லஸ்ஸியில் அதிகபடியான லாக்டோஸ் உள்ளது. இது இயல்பாகவே உடலில் தோல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜி உள்ளவர்கள் நிச்சயமாக லஸ்ஸியை தவிர்க்க வேண்டும் . அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் நிலைகள் உள்ளவர்கள் மோர் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உங்கள்  நிலைமைகளை மோசமாக்கும் மற்றும் தோல் எரிச்சல் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும்.


Lassi : லஸ்ஸி விரும்பி சாப்பிடுவீங்களா... குளுகுளுன்னுதான் இருக்கும்... அப்புறமா... அலர்ட்!

உடல் எடை மற்றும் அஜீரண கோளாறு :

லஸ்ஸி அதிக கலோரி கொண்ட குளிர்பான, . இதில் புரதச்சத்துகள் அதிகம் . எனவே இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது அல்ல . இரவு நேரத்தில் குறிப்பாக தூங்குவதற்கு முன்னதாக லஸ்ஸி பருகினல் ஜீரண கோளாறுகளை சந்திக்க நேரிடலாம்.


Lassi : லஸ்ஸி விரும்பி சாப்பிடுவீங்களா... குளுகுளுன்னுதான் இருக்கும்... அப்புறமா... அலர்ட்!
நீரிழிவு பிரச்சனையை அதிகரிக்கும் :

லஸ்ஸி அதிகப்படியான சக்கரையால் உருவாக்கப்படும் பானம் . இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வைதை தவிர்க்க வேண்டும் . மீறினால் லஸ்ஸியில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு உங்களது நீரிழிவு பிரச்சனையை தீவிரப்படுத்தும்

சிறுநீரக பிரச்சனை :

மசாலா லஸ்ஸி மற்றும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உங்களுக்கு சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தலாம்.   உப்புகளில் அதிக சோடியம் இருப்பதால், அவற்றைக் குடிப்பதால் ஏற்கனவே இருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் மோசமடையலாம். ருசியாக இருக்கிறது என அபாயம் உணராமல் உண்ட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை மட்டுமல்ல  உடலில் இரத்த அழுத்த அளவை உயர்த்தவும் செய்யும் . எனவே உஷார்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget