மேலும் அறிய

ICFRE: வன பல்லுயிர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க..

வன பல்லுயிர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வன பல்லுயிர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: junior project fellow, project assistant, field assistant.

மேலும் பணிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைன் பார்க்கவும். vacancy683.08.2022.pdf (icfre.org)

பணிகளின் எண்ணிக்கை: 09

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, பட்ட படிப்பு, பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. கல்வி தகுதி விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும். vacancy683.08.2022.pdf (icfre.org)

சம்பளம்: ரூ. 20,000 மாதம்/ *பணிக்கு ஏற்ப ஊதியம் மாறுபடுகிறது.

வயது: அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் 

நேர்முகத் தேர்வு தேதி: ஆகஸ்ட்-25

ICFRE: வன பல்லுயிர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க..

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் vacancy683.08.2022.pdf (icfre.org) " target=""rel="dofollow">vacancy683.08.2022.pdf (icfre.org) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
  • vacancy683.08.2022.pdf (icfre.org) பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்த கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்

Also Read: BIS Recruitment: சூப்பர் ஊதியத்தில் தர நிர்ணய கழகத்தில் வேலைவாய்ப்புகள்.. அப்ளை பண்ணுங்க..

Also Read: PNB Recruitment: புதுடெல்லி பஞ்சாப் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிப்பது? தெரிஞ்சிக்கோங்க!

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) என்றழைக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி-யின் தெற்கு -மத்திய பிரிவின் ‘Hospitality Monitors’ பணியிடங்களுக்கு இரண்டாண்டு காண்ட்ராக்ட் முறையில் தேர்தெடுக்கப்பட உள்ளனர். பணியின் செயல்திறன் பொருத்து பணி காலம் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ அறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

’Hospitality Monitors’ பிரிவில் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க யு.சி.ஜி-யின் இளங்கலை படிப்பில் ஹோட்டல் மேலாண்மை, மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையில்   (B.Sc. in Hospitality & Hotel Administration from Central / State / Private Institute of Hotel Management (CIHM/ SIHM/ PIHM) recognised by NCHMCT/ Government of India / AICTE/ UGC.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐதராபாத் நகரில்  நேர்முக தேர்வு நடைபெறும் தேதி மற்றும் முகவரி:

Hyderabad, Telangana Institute of Hotel Management (IHM)
F-Row, Vidya Nagar, DD Colony,

Hyderabad,

Telangana 500007

ஐதராபாத்-  27.08.22 மற்றும் 28.08.22

https://irctc.com/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://irctc.com/assets/images/Notification%20-%20Walk-in-Interview%20for%20the%20post%20of%20Hospitality-Monitors_IRCTC_SCZ.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget