மேலும் அறிய

IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..

IRCTC: பணியின் செயல்திறன் பொருத்து பணி காலம் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ அறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) என்றழைக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி-யின் தெற்கு -மத்திய பிரிவின் ‘Hospitality Monitors’ பணியிடங்களுக்கு இரண்டாண்டு காண்ட்ராக்ட் முறையில் தேர்தெடுக்கப்பட உள்ளனர். பணியின் செயல்திறன் பொருத்து பணி காலம் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ அறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

’Hospitality Monitors’ பிரிவில் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க யு.சி.ஜி-யின் இளங்கலை படிப்பில் ஹோட்டல் மேலாண்மை, மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையில்   (B.Sc. in Hospitality & Hotel Administration from Central / State / Private Institute of Hotel Management (CIHM/ SIHM/ PIHM) recognised by NCHMCT/ Government of India / AICTE/ UGC.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..

இதற்கு விண்ணப்பிக்க 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

28 வயதிற்குட்டபட்டோர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

ஊதியம்:

IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..

மாதம் ரூ.30,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

முகவரி:

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி:

புவனேஷ்வரில் 24.08.22 மற்றும் 25.08.22 தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது.

Bhubaneswar,

Odisha Institute of Hotel Management (IHM)
Near Indian Overseas Bank, V.S.S. Nagar,

Bhubaneswar, Odisha 751007

IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..

ஐதராபாத் நகரில்  நேர்முக தேர்வு நடைபெறும் தேதி மற்றும் முகவரி:

Hyderabad, Telangana Institute of Hotel Management (IHM)
F-Row, Vidya Nagar, DD Colony,

Hyderabad,

Telangana 500007

ஐதராபாத்-  27.08.22 மற்றும் 28.08.22

https://irctc.com/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://irctc.com/assets/images/Notification%20-%20Walk-in-Interview%20for%20the%20post%20of%20Hospitality-Monitors_IRCTC_SCZ.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget