மேலும் அறிய

சென்னை மாநகராட்சியில் வேலை: நவ.29 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகராட்சிப்பணிக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். மேலும் எக்காரணம் கொண்டும் இப்பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ நிர்வாகம் பல இன்னல்களை சந்தித்த நிலையில் தான் தற்காலிக அடிப்படையில் பல மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டுவரும் மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் என பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்

  • சென்னை மாநகராட்சியில் வேலை: நவ.29 வரை விண்ணப்பிக்கலாம்!

மருத்துவ அலுவலர் பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 21

கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60 ஆயிரம்

செவிலியர் பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள்: 25

கல்வித்தகுதி : பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 14 ஆயிரம்

ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்  பதவிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 10

கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆய்வக நுட்புனர் படித்திருக்க வேண்டும்.

மருந்தாளுனர் பதவிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 6

கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் D.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13 ஆயிரம்

துணை செவிலியர்கள் (ANMs / LHVs) பணிக்கான தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 144

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் ANM course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,000

X – ray Technician பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி : X ray technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12 ஆயிரம்

அறுவை அரங்க உதவியாளர் (OT Assistant) பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 2

கல்வித்தகுதி :  Diploma in operation theatre Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,400

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator) பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடங்கள் : 17

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :  ரூபாய். 10,350

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் https://chennaicorporation.gov.in/gcc/NUHM/NUHM.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் பதிவுத்தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாக  வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்

  • சென்னை மாநகராட்சியில் வேலை: நவ.29 வரை விண்ணப்பிக்கலாம்!

அனுப்ப வேண்டிய முகவரி

Office of the Member Secretary,

CCUHM / City Health Officer,

 Public Health Department, Greater Chennai Corporation,

 Ripon Buildings, Chennai – 3

மின்னஞ்சல் முகவரி: gcc2021hremployment@gmail.com

தேர்வு முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். மேலும் எக்காரணம் கொண்டும் இப்பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget