மேலும் அறிய

TTD Job: திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன? முழு விவரம்!

TTD Job: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு பற்றி முழு விவரம் இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மிகவும் புகழ்பெற்ற கோயில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இயங்கி வரும் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இல்லத்தில் (SRI PADMAVATHI CHILDREN’S HEART CENTRE / S.V.PRANADANA TRUST,) காலியாக உள்ள குழந்தை நல மருத்துவர் (Paediatrician),  குழந்தைகளுக்கான இதய நல மருத்துவர் (Paediatric Cardiac Anaesthetist) உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்:

குழந்தைகளுக்கான இதய நலம் மற்றும் மயக்க மருந்து நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist)

குழந்தைகள் நல மருத்துவர் (Paediatrician) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
 
TTD Job: திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன? முழு விவரம்!
 
கல்வித் தகுதி:
 
இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான இதய நல மருத்துவம் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்க வேண்டும்.
 
ஊதிய விவரம்:
 
குழந்தைகளுக்கான இதயநல மற்றும் மயக்க மருந்து நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) பதவிக்கு பே லெவல் 12-இன் (Pay level 12) படி, ரூ.1,01,500 முதல் ரூ. 1,67,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர் (Paediatrician) பணியிடத்திற்கு பே லெவல் 11-இன் (Pay level 11) படி, ரூ.67,700 முதல் ரூ. 93,800 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

எப்படி விண்ணப்பிப்பது ?
 
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். 
 
ஆன்லைனில் விண்ணப்பிக்க:

  https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தி தேவையான கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆகிவற்றை இணைத்து முழு பி.டி.எஃப். (PDF) வடிவில் spchcttd@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். 

ஆஃப்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  விண்ணப்பதாரர்கள், கல்வி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தி அஞ்சல் அனுப்ப வேண்டும்.

முகவரி:

Director,

Sri Padmavathi Children’s Heart center,

Near BIRRD Premises,

Tirupati – 517507

 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.08.2022

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget