Jobs : கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Pscychologist, Data entry operator, social worker உள்ளிட்ட பல்வேறு பணிகள். மேலும் பணிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைன் பார்க்கவும்
பணிகளின் எண்ணிக்கை: 15
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. கல்வி தகுதி குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.Tamil Nadu Government Portal (tn.gov.in)
சம்பளம்: பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-27
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சள் வழியாக
அஞ்சள் முகவரி:
முதல்வர்,
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
கோவை -18
Coimbatore Medical College Recruitment 2022 – Apply Offline for 15 Hospital Worker, Sanitary Worker Posts https://t.co/8RAFPXeuqh
— Aky Study (@AkyStudy) August 22, 2022
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Tamil Nadu Government Portal (tn.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
- விண்ணப்பத்தை ஆகஸ்ட் 28-க்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
- Welcome to the Website of COIMBATORE MEDICAL COLLEGE (cmccbe.ac.in) இதர தகவல்களான பணி குறித்த ஊதியம், கல்வித்தகுதி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள, தமிழ்நாடு அரசு மற்றும் கோவை மருத்துவக்கல்லூரி இணையதளத்தை பார்க்கவும்
View this post on Instagram