மேலும் அறிய

TN TRB Annual Planner: 9494 பணியிடங்கள்.. வெளியானது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தகவல்கள்! முழு விவரம்!!

TN TRB Annual Planner 2022: ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான வருட திட்டத்தை டிஆர்பி இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறையில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வுகளுக்கான வருட திட்டத்தை வெளியிட்டுள்ளது. 

அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை தவிர இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு மே மாதம் வெளியாகி ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் 4989 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 

TN TRB Annual Planner: 9494 பணியிடங்கள்.. வெளியானது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தகவல்கள்! முழு விவரம்!!

அதேபோல் உயர்கல்வித்துறையில் கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும். இந்தத் தேர்வில் தோராயமாக 1334 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 காலி பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 104 பேராசிரியர்களுக்கான காலிபணியிடங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என்று இந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது. 

மொத்தமாக இந்தாண்டு 9494 காலிபணியிடங்கள் டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக இந்த வருட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில தேர்வுகளுக்கான பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரிய தகுதி தேர்விற்கான காலிபணியிடங்கள் குறித்து இந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த மாதம் வெளியாகும் தேர்விற்கான அறிவிப்பில் இதற்கான காலி பணியிடங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில தேர்வுகளுக்கான காலி பணியிடங்கள் மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?

Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!

CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!

TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!

ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike -  போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

PM Vidyalaxmi Scheme: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பிணையில்லாக் கடன்; பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் பற்றி தெரியுமா?

ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!

பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!

Embed widget