மேலும் அறிய

Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்

Salesman, Packer Recruitment 2024: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்களால்‌ நடத்தப்படும்‌ மாநிலம் முழுவதும் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஆட்களைத் தேர்வு செய்ய கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விற்பனையாளர்கள்‌, கட்டுநர்கள்‌ பதவிகளுக்கு நேரடி நியமனம்‌

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் எனப்படும்  நியாய விலைக்‌ கடைகளுக்கு விற்பனையாளர்கள்‌ (Sales Man) மற்றும்‌ கட்டுநர்கள்‌ (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்வதற்கான விண்ணப்பங்கள்‌ தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக அக்டோபர் 9 முதல் ஆன்லனில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.drbchn.in/ என்ற இணையதளம்‌ வழியாக ஆன்லைன் மூலம்‌ விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு இன்று (நவ. 7) மாலை‌ 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி இணைய முகவரி

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பிக்க தனித்தனி இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

  1. சென்னை - https://www.drbchn.in/
  1. கரூர்- https: https://drbkarur.net/
  1. சிவகங்கை- https://drbsvg.net/
  1. நாமக்கல்- https://drbnamakkal.net/
  1. மதுரை - https://drbmadurai.net/
  1. திருப்பூர்- https://drbtiruppur.net/
  1. திண்டுக்கல்- https://drbdindigul.net/
  1. தர்மபுரி - https://drbdharmapuri.net/
  1. கிருஷ்ணகிரி - https://drbkrishnagiri.net/
  1. அரியலூர் -- https://drbariyalur.net/
  1. விருதுநகர் - https://vnrdrb.net/
  1. தேனி - https://drbtheni.net/
  1. பெரம்பலூர் - https://www.drbpblr.net/
  1. ராமநாதபுரம் - https://www.drbramnad.net/
  1. வேலூர் - https://www.drbvellore.net/
  1. திருவண்ணாமலை - https://www.drbtvmalai.net/
  1. திருவள்ளூர் - https://www.drbtvl.in/
  1. காஞ்சிபுரம் - https://www.drbkpm.in/
  1. செங்கல்பட்டு - https://www.drbcgl.in/
  1. கன்னியாகுமரி - https://www.drbkka.in/
  1. கோயம்புத்தூர் - https://www.drbcbe.in/
  1. சேலம் - https://www.drbslm.in/
  1. திருச்சி - https://www.drbtry.in/
  1. ராணிப்பேட்டை - https://www.drbrpt.in/
  1. திருப்பத்தூர் - https://www.drbtpt.in/
  1. கடலூர் - https://www.drbcud.in/
  1. ஈரோடு - https://www.drberd.in/
  1. புதுக்கோட்டை - https://www.drbpdk.in/
  1. திருவாரூர் - https://www.drbtvr.in/
  1. விழுப்புரம் - https://www.drbvpm.in/
  1. கள்ளக்குறிச்சி - https://www.drbkak.in/
  1. நீலகிரி - https://www.drbngl.in/
  1. தஞ்சாவூர் - https://www.drbtnj.in/
  1. தென்காசி - https://www.drbtsi.in/
  1. மயிலாடுரை - https://www.drbmyt.in/
  1. நாகப்பட்டினம் - https://www.drbngt.in/
  1. திருநெல்வேலி - https://drbtny.in/
  1. தூத்துக்குடி - https://drbtut.in/

கூடுதல் விவரங்களுக்கு: https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf  என்ற கூட்டுறவு சங்கத்தின் அறிக்கையைக் காணலாம்.

தொலைபேசி எண்கள்: 044-2461 6503, 2461 4289

இ மெயில் முகவரி: chennaidrb@gmail.com

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget