மேலும் அறிய

Job Alert: நர்சிங் தேர்ச்சி பெற்றவரா?ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி - முழு விவரம்!

Job Alert: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களை காணலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்

செவிலியர் (Staff Nurse/ MLHP)

கல்வித் தகுதி

Staff Nurse பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும்.  மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும்  Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது. 

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

  • பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • இருப்பிட சான்று 
  • சாதிச்சான்று 
  • மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று 
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று 
  • அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் DDHS /JDHS/ Dean சான்று சமர்ப்பிக்கவும்.
  • தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
  • TNNMC பதிவுச்சான்று
  • நிபந்தனைகள்

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த இரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது என்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் அஞ்சலிலோ நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

கெளரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை .

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022176.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022135.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்  - 06.03.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
Embed widget