மேலும் அறிய

Job Alert: அரசு மருத்துவமனையில் பணி; ரூ.60,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

Job Alert: திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

 திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகத்தில் தேசிய சுகாதார குழும் திட்டங்களின் கீழ் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

  • Data Entry Operator
  • Data Entry Operator (Hiring Basis)
  • Junior Assistant / Case Registry Assistant
  • பல் மருத்துவர்
  • Audiologist/ Speech Therapist
  • ஊட்டச்சத்து ஆலோசகர்
  • IT Coordinator
  • மருத்துவமனை தர நிர்ணய மேலாளர்
  • Radiographer
  • OT Assistant
  • Nursing Attendant
  • OT Technician
  • Assistant cum Data Entry Operator
  • Programme cum Administrative Assistant
  • District Quality Consultant
  • Psychiatric Social Worker
  • RMNCH Counsellor
  • Ayush Medical Officer (Unani)
  • Ayush Medical Officer (Homeopathy)
  • Ayush Medical Officer (Siddha)
  • Therapeutic Assistant (Female)
  • Siddha Doctor/Consultant
  • Dispensar

மொத்த பணியிடங்கள் - 38 

கல்வி மற்றும் பிற தகுதிகள்..

  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணபிக்க கம்யூட்டர் அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
  • பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேச்சியுடன்  Dental
    Hygiene பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • ஸ்பீச் தெரபி பணிக்கு விண்ணப்பிக்க  Speech language pathology துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஊட்டச்சத்து ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. நியூட்ரிசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை ஊட்டச்சத்து பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  • தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்னப்பிக்க ஐ.டி. துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • மருத்துவமனை தரநிர்ணய மேலாளர் பணிக்கு விண்னப்பிக்க MBBS/Dental/Ayush/Para Medical
    ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ரேடியோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க  Radio Diagnosis Technology துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
  • டிஸ்பன்சர் பணிக்கு பி.ஃபார்ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இது 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணி நிரந்தரம் செய்யப்படாது.

ஊதிய விவரம்

  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) - ரூ.13,500/-
  • Data Entry Operator (Hiring Basis) -  ரூ. 10000/-
    (Rs.400/- நால் ஒன்றுக்கு for 25 நாட்கள்)
  • Junior Assistant / Case Registry Assistant - ரூ.10000/-
  • பல் மருத்துவர் - ரூ.34000/-
  • Audiologist/ Speech Therapist - ரூ.23000/-
  • ஊட்டச்சத்து ஆலோசகர் - ரூ.18000/-
  • IT Coordinator - ரூ.21000/-
  • மருத்துவமனை தர நிர்ணய மேலாளர் - ரூ.60000/-
  • Radiographer - ரூ. 8000/-
  • OT Assistant -ரூ.6000/-
  • Nursing Attendant - ரூ.6000/-
  • OT Technician -ரூ.15000/-
  • Assistant cum Data Entry Operator -ரூ.15000/-
  • Programme cum Administrative Assistant - ரூ.12000/-
  • District Quality Consultant-ரூ.40000/-
  • Psychiatric Social Worker -ரூ.18000/-
  • RMNCH Counsellor-ரூ.18000/-
  • Ayush Medical Officer (Unani) -ரூ.34000/-
  • Ayush Medical Officer (Homeopathy) -ரூ.34000/-
  • Ayush Medical Officer (Siddha)-ரூ.40000/-
  • Therapeutic Assistant (Female) -ரூ.15000/-
  • Siddha Doctor/Consultant -ரூ.40000/-
  • Dispensar -ரூ.15000/-

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு https://tirunelveli.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணபிக்க கடைசி நாள்: 27.01.2024

இது தொடர்பான மேலதிக வேலைவாய்ப்பிற்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget