மேலும் அறிய

TMB Recruitment: வேலை தேடுபவரா? பிரபல வங்கியில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

TMB Recruitment: TMB Recruitment:தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை காணலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank Ltd) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி:

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக  ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக  மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டுவருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 

பணி விவரம்:

Chieg Risk Officer

தகுதிகள் என்னென்ன?

இதற்கு விண்ணப்பிக்க Chartered Accountant, Chartered Financial Analyst படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Risk Management பிரிவில் தலைமை பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 45 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத ஊதியமாக ஸ்கேல் VII -ன்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்ல்லை. 

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட ஆர்வமும், தகுதியும் உள்ளநபர்கள்,https://www.tmbnet.in/tmb_careers -என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத்தெரிந்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://tmbnet.in/tmb_careers/doc/ADV_CRF20242501.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

மேலும் வாசிக்க..

SSC CHSL Recruitment 2024:+2 தேர்ச்சி பெற்றவரா? 3,712 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. எல்லாம் தெரிஞ்சுபோச்சு.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. எல்லாம் தெரிஞ்சுபோச்சு.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
PM Modi Department: அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் பிரிச்சாச்சு! பிரதமர் மோடிக்கு என்னென்ன துறைகள் தெரியுமா?
PM Modi Department: அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் பிரிச்சாச்சு! பிரதமர் மோடிக்கு என்னென்ன துறைகள் தெரியுமா?
M.P. Kanimozhi: ”திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக எம்.பி. கனிமொழி நியமனம்”: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
M.P. Kanimozhi: ”திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக எம்.பி. கனிமொழி நியமனம்”: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பாஜக ஐடி விங் தலைவர் மீது பாலியல் புகார் - காங்கிரஸ் சரமாரி கேள்வி - நடவடிக்கை பாயுமா?
பாஜக ஐடி விங் தலைவர் மீது பாலியல் புகார் - காங்கிரஸ் சரமாரி கேள்வி - நடவடிக்கை பாயுமா?
நிர்மலாவுக்கு நிதி ஒகே.. அப்போ அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற பெண்களுக்கு? துறை விவரம் இதோ!
அமைச்சரவையில் இடம்பெற்ற 7 பெண்கள்... துறை விவரம் இதோ!
Embed widget