மேலும் அறிய

Job Alert: விண்ணப்பிக்க மறந்துடாதீங்க! காத்திருக்கும் வாய்ப்புகள் - பணி குறித்த முழு விவரம்!

Job Alert: இம்மாதம் 15 -ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டிய அரசு பணிகள் பற்றிய முழு விவரத்தினை காணலாம்.

யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள மத்திய ஆயுதப் படையில் வேலை, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு வரும் வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை காணலாம்.

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust )அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

சட்ட அதிகாரி

உதவி செயல் பொறியாளர் (சிவில்)

உதவி செயல் பொறியாளர் (மெக்கானிக்)

கல்வித் தகுதி:

சட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
உதவி செயல் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க சிவில், மெக்கானிக்கல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 முதல் 1,60,000 வரை வழங்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Notification%20-%20Detailed%20Advt.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.05.2024

மத்திய ஆயுதப் படையில் வேலை

மத்திய ஆயுதப் படையில் (Central Armed police Forces Assistant Commandants) காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 14-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்

Assistant Commandants

  • BSF -186
  • CRPF - 120
  • CISF - 100
  • ITBP - 58
  • SSB -42

பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை - 506

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2024 மாலை 6 மணி வரை 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - 04.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/CAPF_AC_Exam_2024_ExamNotif_Eng_24042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

ஆதார் அலுவலகத்தில் வேலை

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைய (The Unique Identification Authority of India (UIDAI)) அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

Assistant Section Officer (ASO)  

Assistant Account Officer (AAO) 

ஊதிய விவரம்:

Assistant Section Officer -  Pay Matrix Level-6 of the 7th Central Pay Commission (Rs. 35,400 - Rs. 1,12,400)

Assistant Account Officer - Pay Matrix Level-8 of the 7th Central Pay Commission (Rs. 47,600 – Rs. 1,51,100)

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காணhttps://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.05.2024

எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon (General))

மொத்த பணியிடங்கள் - 2553

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Madras Medical Registration Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
12- மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி :15.05.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget