மேலும் அறிய

Ration shop jobs: 6, 427 காலியிடங்கள்; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

விற்பனையாளர்

காலி இடங்கள்- 6, 427 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

பட்டப்படிப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

செப்டம்பர்14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

வயது:

18 முதல் 42 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

கூடுதல் தகவல்களுக்கு:

1. விற்பனையாளர் அறிவிக்கைhttps://www.drbchn.in/index.php

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் https://www.drbchn.in/index.phpஎன்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும். நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Welcome (drbchn.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • கோவைக்கு https://www.drbcbe.in/
  • திண்டுக்கல் Welcome (drbdindigul.net)
  • திருப்பூர் Welcome (drbtiruppur.net)
  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். 
  • Welcome (drbchn.in)https://www.drbchn.in/index.phpஎன்பதை கிளிக் செய்யவும்
  • Welcome (drbchn.in)என்ற வலைதளத்தில் லாக் இன் செய்யவும்
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்கு Welcome (drbtiruppur.net) என்ற இணையதளத்தை பார்க்கவும்.

----------------------------------------

Cooperative society Job: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் நேரடி நியமனம்; கூடுதல் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

விற்பனையாளர்/ கட்டுநர்

காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget