Cooperative society Job: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் நேரடி நியமனம்; கூடுதல் விவரம்
Cooperative Societies Job:கூட்டுறவு சங்கங்களில் உள்ள பணிகளில் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
விற்பனையாளர்/ கட்டுநர்
காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். https://www.drbtiruppur.net/how_apply_online.php
விண்ணப்பிக்க கடைசி தேதி:
வயது:
18 முதல் 42 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். ANNEXURE (drbtiruppur.net)
கூடுதல் தகவல்களுக்கு:
1. விற்பனையாளர் அறிவிக்கை ANNEXURE (drbtiruppur.net)
2. கட்டுநர் அறிவிக்கைANNEXURE (drbtiruppur.net)
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் .ww.drbtiruppur.in என்ற
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும்.நேரிேலா
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி
நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- https://www.drbtiruppur.net/how_apply_online.php என்பதை கிளிக் செய்யவும்
- https://www.drbtiruppur.net/how_apply_online.phpஎன்ற வலைதளத்தில் லாக் இன் செய்யவும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்கு Welcome (drbtiruppur.net) என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Also Read: NCERT: தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் 292 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? இதைப் படிங்க!(மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் (NCERT- National Council of Educational Research and Training) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் பணி தேடுவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.)