மேலும் அறிய

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

தாட்கோ மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர்  வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின்  மேம்பாட்டுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில் தாட்கோ, மற்றும்  தகவல் தொடர்பு தொழில்நுட்பக்  கழகம் (ICT Academy) இணைந்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, சென்னை  மாவட்டத்தில்  மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர்,  பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி  நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும்,  மதுரை மாவட்டத்தில்  தரவுப் பகுப்பாய்வாளர், மென் பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி  நிர்வாகம்  மற்றும் காப்பீட்டு முகவர்  போன்ற  பயிற்சிகள்  வழங்கப்படவுள்ளது.  

பட்டம்  பெற்று இருக்க வேண்டும்.

மென் பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும்  பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம்  பெற்று இருக்க வேண்டும்.  நிதி சார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல்  மற்றும்  இளங்கலை வணிக  நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம்  பெற்று இருக்க வேண்டும்.    இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும்,   வயது வரம்பு  18 முதல் 35 வயதிற்குள்ளும்,  மற்றும்  குடும்ப  ஆண்டு  வருமானம்  ரூ,3.00  லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி  சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.  இப்பயிற்சியினை முழுமையாக  முடித்த  இளைஞர்களுக்கு  சான்றிதழ்   மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு  வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget