மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (06.10.2026) இன்று பூக்கள் விலை நிலவரம் என்ன?

மழை குறைவு காரணத்தால் பூக்களின் விளைச்சலும் குறைவாகவே உள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன' என்றார்

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் இன்று (06.10.2026) பூக்கள் விலை நிலவரம் குறித்து காணலாம்.

மணக்கும் மல்லிகைப் பூ
 
மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் தீபாவளியை தொடர்ந்து மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.
 
மதுரை மலர் சந்தையில் பூக்களின் (07.10.2026)  இன்றைய விலை நிலவரம்:
 
* மதுரை மல்லி கிலோ ரூ.600,
 
* பிச்சி கிலோ ரூ.300,
 
* முல்லை கிலோ ரூ.300,
 
* செவ்வந்தி கிலோ ரூ.100,
 
* சம்பங்கி கிலோ ரூ.40,
 
* செண்டு மல்லி கிலோ ரூ.30,
 
* கனகாம்பரம்  கிலோரூ.500 ,
 
* ரோஸ் கிலோ ரூ.100,
 
* பட்டன் ரோஸ் கிலோ ரூ.120,
 
* பன்னீர் ரோஸ் கிலோ ரூ.150,
 
* கோழிக்கொண்டை கிலோ ரூ.50,
 
* அரளி கிலோ ரூ.200, 
 
* மரிக்கொழுந்து கிலோ ரூ.80,
 
*  தாமரை (ஒன்றுக்கு) ரூ.8 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், 
'புரட்டாசி மாதத்தில் பொதுவாக பூக்களின் விலை சற்று மந்தமாகவே காணப்படுவது வழக்கம். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை ஒட்டி பூக்களின் விலை சற்று கணிசமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. மழை குறைவு காரணத்தால் பூக்களின் விளைச்சலும் குறைவாகவே உள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன' என்றார்

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கத்தரி முதல் முருங்கை வரை.. மதுரை மாட்டுத்தாவணி: (18.10.2026) இன்றைய காய்கறி விலை நிலவரம்!
கத்தரி முதல் முருங்கை வரை.. மதுரை மாட்டுத்தாவணி: (18.10.2026) இன்றைய காய்கறி விலை நிலவரம்!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! புல் நறுக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் - ஆட்சியர் அறிவிப்பு!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! புல் நறுக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் - ஆட்சியர் அறிவிப்பு!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு...  சம்பா பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1 வரை அவகாசம் நீட்டிப்பு
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு...  சம்பா பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1 வரை அவகாசம் நீட்டிப்பு
சமைக்கவே தேவையில்லை... பெரம்பலூரில் 2 ஏக்கரில் ‘மேஜிக் அரிசி’ சாகுபடி செய்து அசத்தும் வேளாண் மாணவர்கள்!
சமைக்கவே தேவையில்லை... பெரம்பலூரில் 2 ஏக்கரில் ‘மேஜிக் அரிசி’ சாகுபடி செய்து அசத்தும் வேளாண் மாணவர்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget