மேலும் அறிய

SBI CBO Recruitment : வங்கியில் வேலை; மாதம் ரூ.36 ஆயிரம் ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!

SBI CBO Recruitment : பாரத ஸ்டேட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.

வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது உங்கள் கனவா? இதோ உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு மாநிலங்களில் உள்ள ’Circle Based Officer' பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் மாதம் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 பணி விவரம்:

Circle Based Officer

மொத்த பணியிடங்கள்: 1422

பணியிடம்:

இந்தப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம், மகாராஷ்டிரம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பணியமர்த்தப்படுவர்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ. 63,840 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

வயதுவரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2022 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பிரிவினரும் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர்,  மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

எப்படி விண்ணப்பிப்பது:

https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.11.2022

தேவையான ஆவணங்கள்:

SBI CBO Recruitment : வங்கியில் வேலை; மாதம் ரூ.36 ஆயிரம் ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!

தேர்வு முறை:

SBI CBO Recruitment : வங்கியில் வேலை; மாதம் ரூ.36 ஆயிரம் ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/25386736/17102022_Final+Advertisement.pdf/0399e3a4-4e16-af69-c270-f61c385d01a6?t=1666017092279  என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

Pondicherry University Jobs: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு; ஆன்லைனின் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை காத்திருக்கு! முழு விவரத்திற்கு இதைப் படிங்க!

ITBP Recruitment: இந்தோ- திபெத்திய எல்லை காவல்படையில் சேர வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget