மேலும் அறிய

ITBP Recruitment: இந்தோ- திபெத்திய எல்லை காவல்படையில் சேர வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

ITBP Recruitment: இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.

இந்தோ - திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police) உள்ள டிரசர் வெடினரி (Dresser Veterinary) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாட்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

Dresser Veterinary

மொத்த பணியிடங்கள்: 40

சம்பள விவரம்:

7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-4 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்பட உள்ளது.

குருப் சி, அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி (Non- Gazetted post). முதலில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பின்பு நிரந்தரம் செய்யப்படும்.  இந்த பதவிக்கு, இந்திய குடிமக்கள் (நேபாளம் மற்றும் பூடான் உள்பட)  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 

இந்த பதவிக்கு விண்னப்பை 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;

கால்நடை தொடர்புடைய பாடநெறிகளில் (veterinary therapeutic or Livestok) பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (Have passed regular Para Veterinary Course or Diploma or Certificate of minimum one year duration related to Veterinary Therapeutic or Livestock. Management for Government recognized Institute)

வயது வரம்பு:

 விண்ணப்பிக்க விரும்புவோ 17.11.2022 அன்று 25 வயதுக்கு மிகாமலும், 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.inஎன்ற லிங்க் மூலம்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.  ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://bihar-cetbed-lnmu.in/wp-content/uploads/2022/10/ITBP-Head-Constable-Veterinary-Dresser-Recruitment-Notification.pdf கிளிக் செய்து காணவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். 

அறிவிப்பிம் முழு விவரம்: https://bihar-cetbed-lnmu.in/wp-content/uploads/2022/10/ITBP-Head-Constable-Veterinary-Dresser-Recruitment-Notification.pdf

மேலும் வாசிக்க..

NIA : தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதைப் படிங்க!

NCERT: தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் 292 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? இதைப் படிங்க!

TCS : 20,000 புதியவர்களுக்கு வேலை...பணி சலுகை அளிக்கப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்...டிசிஎஸ் தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget