மேலும் அறிய

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை காத்திருக்கு! முழு விவரத்திற்கு இதைப் படிங்க!

Anna University Recruitment: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர், Project Co-Ordinator, Field and Training Co-ordinator, Project Associate-II, Field Assitant  Enumerator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்வள மையத்தின் ஆலோசனை திட்டமான, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல் பணியின் கீழ் கீழ்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

பணி விவரம்:

Project Co-Ordinator
Field and Training Co-ordinator
Project Associate-II
Field Assitant 
Enumerator
Data Entry Operator
அலுவலக உதவியாளர் (Office Assitant)

ஊதிய விவரம்:

Project Co-ordinator  ரூ.35,000 - 45,000

Field and Traning Co-ordinator  ரூ.35,000 - 45,000 

Project Associate-II  ரூ.28,000 - 45,000 

 Field Assistant-  ரூ.20,000 

Enumerator - ரூ.18,000 

Data Entry operator - ரூ.15,000 - 16,000

Office Assistant  ரூ.15,000 

கல்வித் தகுதி:

Project Co-ordinator - Ph. D. (Water Resources) , M. Sc. (Agriculture / Horticulture), M. E. (Water Resources) (Priority would be given to candidates having experience in Water Resources/Agriculture/ Horticulture)

Field and Training Coordinator- M. E. Water Resources, M.Sc. (Agriculture (Horticulture) , M. A. (Rural Development / Sociology/One year Psychology) (Priority would be given to candidates having experience in outreach program in villages)

Project Associate-II - M. E. in Water Resources (HWRE/IWM/IWRM), M. Sc. Agricultural / Horticulture, M. E/M.Tech. Agricultural Engineering /Horticulture), B.V Sc. & AH with experience, Priority would be given to candidates having experience in Water Resources / Agricultul/ Horticulture)

Field Assistant - M. Sc. in Physics / Biology/ BE Civil/ One year, B.Sc./B.Tech. Agriculture / Horticulture/ BV Sc. & Animal Husbandry

Enumerator -B. Sc Agriculture / Horticulture BE/B.Tech (Agricultural Engineering) B.E.(Civil)

Data Entry Operator பணிக்கு பி.எஸ்.சி., பி.காம், பி.ஏ. என எதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உதவியாளர் பணிக்கு Agriculture அல்லது Horticulture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி அனுபவம் உள்ளவராக இருப்பின் நல்லது.

எப்படி விண்ணப்பிப்பது? 

சுய விவர குறிப்புடன், தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director,

Centre for Water Resources,

Anna university,

Chennai 600025

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை நாள்: 28.10.2022 மாலை 5 மணி வரை

மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Advertisement_13102022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget