மேலும் அறிய

SSC GD Constable Recruitment 2022 : 24,369 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

SSC GD Recruitment 2022: எஸ்.எஸ்.சி.-இன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடை நாள்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் ஜெனரல் டியீட்டி  கான்ஸ்டபிள்  (SSC GD Constable Recruitment) பணிக்கான  விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.  அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இன்றுடன் முடிவடைகிறது. இந்த அறிவிப்பு மூலம் 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.   Central Para Military Forces (CAPFs), SSF and Assam Rifles and Sepoy (Sepoy) ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் (Narcotics Control Bureau Examination 2022)  விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பை தவறவிட வேண்டும். மறக்காம விண்ணப்பிக்கவும் மக்களே!

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பணி விவரம்:

SSC GD Constable Recruitment

SSC GD Constable Recruitment 2022 : 24,369 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

BSF: 10,497 

CISF: 100 

CRPF: 8,911 

SSB: 1,284 

ITBP: 1,613 

AR: 1,697 

SSF:103  

மொத்த பணியிடங்கள் : 24,369

கல்வித்தகுதி: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18  வயது முதல் 32 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இதற்கு கம்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

SSC GD Constable Recruitment 2022 : 24,369 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

உதவி எண்களின் விவரம்:

SSC GD Constable Recruitment 2022 : 24,369 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf  கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும் 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

SSC GD Constable Recruitment 2022 : 24,369 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

விண்ணப்பிக்க கடைசி தேதி- 30.11.2022 - இரவு 11 மணி வரை

ஆப்லைன் சேலான் பதவிறக்கம் செய்ய கடைசி தேதி - 30.11.2022 - இரவு 11 மணி வரை

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் -01.12.2022  -இரவு 11 மணி வரை

டிமாண்ட் டிராப்ட் மூலம் பணம் செலுத்த கடைசி நாள்: 01.12.2022

கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்- ஜனவரி, 2023

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget