SBI Recruitment: எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாக உள்ள 665 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; விவரம் இதோ!
SBI Recruitment: பாரத ஸ்டேட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய கட்டுரை.
நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India) உள்ள 665 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Central Operations Team - Support , Manager (Business Development), Project Development Manager (Business) உள்ளிட்ட பதவிகள் நிரப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது குறிப்பிட்ட ஒப்பந்தகாலத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஆகும்.
பணி விவரம்:
Manager (Business Process) - 2
Central Operations Team - Support - 2
Manager (Business Development) - 2
Project Development Manager (Business) - 2
Relationship Manager - 335
Investment Officer - 52 7
Senior Relationship Manager 147
Relationship Manager (Team Lead) - 37
Regional Head - 12
Customer Relationship Executive - 75
வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
Get a chance to work with India's leading bank, SBI. We are looking to fill the following positions. Apply now to grab this opportunity: https://t.co/TquwQ1JeG0#JoinSBIFamily #SBI #StateBankofIndia #AzadiKaAmritMahotsavWithSBI #AmritMahotsav pic.twitter.com/47MLNoqE0L
— State Bank of India (@TheOfficialSBI) September 7, 2022
கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம். இ /எம்.டெக் பட்டம் படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பணிகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்து கொள்வது நல்லது.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பழங்குடியனர்/ பட்டியல் பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2022
என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்துகொள்ளவும்.
மேலும் வாசிக்க.
HRCE: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு- கூடுதல் விவரம்