மேலும் அறிய

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

SBI PO Recruitment 2022:பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1,673 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:
 
ப்ரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) - 1,673

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:

இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்படு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

கவனிக்க :

ஆன்லைன் பதிவு செய்தல்: 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;

தேர்வுக்கான பயிற்சி : நவம்பர்/டிசம்பர் 2022

ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல்:  டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து

முதல்நிலை எழுத்துத் தேர்வு: டிசம்பர் 17,18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

 முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 ஜனவரி/பிப்ரவரி

திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/மார்ச்

நேர்முகத் தேர்வு : 2023 பிப்ரவரி/மார்ச்

இறுதி  பட்டியல்: 2023 மார்ச்

விண்ணப்பக் கட்டணம்:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்:

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.

முதல் நிலை தேர்வு:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

முதன்மை தேர்வு:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

இறுதித் தேர்வு:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:

எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

தேர்வு செய்யப்படும் முறை:

SBI PO Recruitment 2022: வங்கியில் வேலை வேண்டுமா? 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி-  https://bank.sbi/careers 
https://www.sbi.co.in/careers

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309 லிங்கை கிளிக் செய்யவும். 

 மேலும் வாசிக்க...

School Education : மாற்றுப்பணியில் இருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை

Penalty Idol Touching : "நாங்க தொட்டா கடவுளுக்கு பிடிக்கவில்லையா? அம்பேத்கரை வழிபடுவோம்” : அபராதம் விதிக்கப்பட்ட பட்டியலின குடும்பம்

Reliance Sephora : பிரபல பிரெஞ்சு மேக்கப் நிறுவனத்தின் இந்திய உரிமத்தை வாங்குகிறதா ரிலையன்ஸ்? பிரமாண்ட ப்ளான்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget