மேலும் அறிய

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

SBI PO Admit Card 2022 Out: பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பிற்கான முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது குறித்து கீழே காணலாம்.

பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பிற்கான முதல்நிலை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது, ப்ரொபேஷனரி அதிகாரி முதல் நிலை எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். 

ஹால்டிக்கெட் ட்வுன்லோடு செய்வது எப்படி?

https://sbi.co.in/ அல்லது https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் அட்மிட் கார்ட டவுன்லோடு செய்யலாம். 

எஸ்.பி.ஐ.  ப்ரொபேஷனரி அதிகாரி வேலைவாய்ப்புக்கான முதல் நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு லிங்க்- https://ibpsonline.ibps.in/sbiposep22/cloea_dec22/login.php?appid=9d95a6610dc9695d01494f76be4963ca

  • இந்த லிங்க் மூலம் ‘Call Letter' -க்கு தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்படும் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய அட்மிட் கார்டு ஸ்கிரினில் வரும்.
  • அட்மிட் கார்டை பிரிட்ண்ட் அவுட் மற்றும் PDF- ஆக சேவ் செய்து கொள்ளவும்.
  • எஸ்.பி.ஐ.-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'Call letter’ டவுன்லோடு செய்வதற்கான லிங்க் அறிவிக்கப்படாமல் இருந்தது. தர்போது ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

SBI PO Prelims Exam- முதல்நிலை தேர்வு தேதி:

ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும் 17, 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 

கலை 9 மணி முதல் 10 மணி வரை,  நண்பகல் 11.30 முதல் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை  4.30 மணி முதல்  5.30 மணி வரை என்ற ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பணி விவரம்:
 
ப்ரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) - 1,673

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:

இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்படு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

கவனிக்க :

ஆன்லைன் பதிவு செய்தல்: 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;

தேர்வுக்கான பயிற்சி : நவம்பர்/டிசம்பர் 2022

ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல்:  டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து

 முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 ஜனவரி/பிப்ரவரி

திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/மார்ச்

நேர்முகத் தேர்வு : 2023 பிப்ரவரி/மார்ச்

இறுதி  பட்டியல்: 2023 மார்ச்

விண்ணப்பக் கட்டணம்:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்:

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.

முதல் நிலை தேர்வு:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

முதன்மை தேர்வு:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

இறுதித் தேர்வு:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:

எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

தேர்வு செய்யப்படும் முறை:

SBI PO Admit Card 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய லிங்க் இதோ!

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி-  https://bank.sbi/careers 
https://www.sbi.co.in/careers

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309 லிங்கை கிளிக் செய்யவும். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget