மேலும் அறிய

Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

அத்துடன் உணவு, விசா, இருப்பிடம்‌ மற்றும்‌ விமானப்‌ பயணச்சீட்டு வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌. 

மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer மற்றும் Qc inspector தேவைப்படுகிறார்கள். விருப்பம்‌ உள்ளவர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்கலாம்‌ என்று தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மலேசியாவில்‌ பணிபுரிய Welder,Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer மற்றும் Qc inspector ஆகிய பணிகளுக்கான தேவைப் பட்டியல்‌ பெறப்பட்டுள்ளது.

தகுதி என்ன?

மலேசியாவில்‌ பணிபுரிய குறைந்தபட்சம்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன்‌ 44 வயதிற்கு உட்பட்ட Welder (6G-Tig & Arc) பணிக்கு ரூ.45,760/- Welder (Tig & Arc-Stainless Steel Aloy) பணிக்கு ரூ.54,080/- Pipe Filter பணிக்கு ரூ.41,600/- Rigger பணிக்கு ரூ.33,280/-, Semiskilled Grinder பணிக்கு ரூ.29.120/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Piping Foremen, பணிக்கு ரூ.58.240/-, Piping Supervisor பணிக்கு ரூ.60.000/-, Tank Fitter பணிக்கு ரூ.41,600/-, Tank Foreman பணிக்கு ரூ.58,240/-, Assistant Fitter பணிக்கு ரூ.33,280/-, Electrician பணிக்கு ரூ.37.440/-, 3ஜி, 4ஜி வெல்டர் பணிக்கு ரூ.37.440/- Planning Engineer (Primavera PG) பணிக்கு ரூ.70,000/- Qc inspector (Cswip 3.1) பணிக்கு ரூ.80.000/-, ஊதியமாக வழங்கப்படும்‌.

அத்துடன் உணவு, விசா, இருப்பிடம்‌ மற்றும்‌ விமானப்‌ பயணச்சீட்டு வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌. மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள்‌ விசா கிடைத்த பின்னர் ‌இந்த நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும்‌ செலுத்தினால்‌ போதும்‌.

அக்டோபர் 4, 5-ல் நேர்காணல்

இப்பணிகளுக்கான நேர்காணல்‌ 04.10.2024 மற்றும்‌ 05.10.2024 அன்று காலை 9.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. எனவே. விருப்பம்‌ உள்ளாவர்கள்‌ தங்களின் சான்றிதழ் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன்‌ கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில்‌ அணுகவும்‌:

இவ்வாறு தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்‌ தெரிவித்துள்ளது.

முகவரி:

42, ஆலந்தூர்‌ ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி, சென்னை – 32.

கூடுதல்‌ விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள்‌ (044-22505886/ 22502267) மற்றும்‌ வாட்ஸ்‌ ஆப்‌ எண்‌ (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Embed widget