BRBNMPL: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள BRBNMPL நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள BRBNMPL நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரனில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
பதவியின் பெயர்
1.Deputy Manager
2. Assitant Manager
காலி இடங்கள்- 17
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)"
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஊதிய விவரம்:
ரூ.56,000 முதல் ரூ.20,00,000வரை
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக
அஞ்சல் முகவரி:
The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited
No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road
Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru - 560 029.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்Bharatiya Reserve Bank Note Mudran (brbnmpl.co.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Career என்பதை கிளிக் செய்யவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)
- அடுத்ததாக பணி மற்றும் இதர தகவல்கள் குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- சுய விவரம் அடங்கிய தகவல்களை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited, No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road
Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru - 560 029 என்ற முகவரிக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்குள் அனுப்பவும்
Also Read: Ponniyin Selvan Press Meet LIVE: பொன்னியின் செல்வன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...உடனடி அப்டேட் இதோ...!
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?