டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன
இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரெயில் டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Engineer, Project Manager, Tool SME
கல்வித் தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
குறிப்பு: 8 விதமான பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது, பதவிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடுகிறது. மேலும், கல்வி தகுதி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்Microsoft Word - Annexure I.docx (railtelindia.com)
வயது: 26 வயது முதல் 33 வயது வரை
பணியிடம்: சென்னை மற்றும் மும்பை
சம்பளம்: 4.27 லட்சம் முதல் 7.95 லட்சம் வரை
காலி பணியிடங்கள்: 37
அனுபவம்: அனைத்து பதவிகளுக்கும் அனுபவம் இருக்க வேண்டும், பணிகளுக்கு ஏற்ப அனுபவம் மாறுபடுகிறது. அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள Microsoft Word - Annexure I.docx (railtelindia.com)இந்த லிங்கை கிளிக் செய்யவும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25,2022
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager/CHENNAI RailTel Corporation of India Ltd., No: 275E, 4 th Floor, EVR Periyar High Road, Office Of the Chief Administrative Office, Southern Railway, Egmore, Chennai- 600 008.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில்Careers (railtelindia.com) " target=""rel="dofollow">Careers (railtelindia.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- பின்னர் அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ளவும்
- அடுத்ததாக விண்ணப்ப படிவத்தை Careers (railtelindia.com)என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- கேட்கப்பட்டுள்ள தகவல்களை கவனத்துடன் விண்ணப்பத்தில் சரியாக பூர்த்தி செய்யவும்
- பின் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும்