Job Alert: நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவரா? வரும் 13-ம் தேதி நேர்காணல்;பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!
Job Alert: புதுச்சேரி பல்கலைக்கழத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Reasearch Fellow) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Junior Reasearch Fellow
Cohen - Macaulayness of a Class of algebraic graphs என்ற திட்டத்தில் பணி புரிய வேண்டும்,
கணித துறையில் உள்ள பணிக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக்கத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
NET/SET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு இடஒதுகீடி விதிமுறை பின்பற்றப்படும்.
ஊக்கத்தொகை
முதல் / இரண்டாம் ஆண்டு - ரூ.31,000/-
மூன்று, நான்காம் ஆண்டு - ரூ.35,000/-
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் asirjacob75@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள் - 13/11/2023 காலை 10 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:
Department of Mathematics,
Ramanujan School of Mathematical Sciences,
Pondicherry University - 605 014
தொடர்புக்கு - T. Asir - 98 86 55 01 57
முகவரி:
The Registrar,
Pondicherry University,
R Venkat Raman Nagar,
Kalapet,
Pondicherry – 605014.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.11.2023
கூடுதல் விவரங்களுக்கு https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2023/11/Advertisement-of-the-post-JRF-Department-of-Mathematics07112023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தேனி வேலைவாய்ப்பு
தேனி மாவாட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டும் வரும் அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
சமூகப் பணியாளர் (Social Worker)
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகவியல், சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமான ரூ.18,536/- வழங்கப்படுகிறது.
பணிகாலம்
இது ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும்.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தகுதியுள்ளவர்கள் https://theni.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தேனி - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023
வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காண https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/10/2023103155.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.