மேலும் அறிய

NLC Apprentice Recruitment 2022: நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் வேலை காத்திருக்கிறது! எப்படி விண்ணப்பிப்பது?

NLC Apprentice Recruitment 2022: நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் வேலை காத்திருக்கிறது. விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் இக்கட்டுரையில் இருக்கிறது.

அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் (Neyveli lignite corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்பரசண்டி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஞ்ஜினியரிங் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஞ்ஜினியரிங் படித்தவர்களுக்கான 201 பணியிடங்கள், இஞ்ஜினியரிங் இல்லாத 105 பணியிடங்கள், டெக்னீசியன் வேலைகளுக்கான 175 பதவிகள் என Apprentice-ஆக தேர்தெடுக்கப்பட உள்ளன. 

கல்வி தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணபிக்க, இஞ்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஓராண்டு அல்லது அதற்கு மேல் பணியில் முன் அன்பவம் இருப்பவர்கள் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் இல்லை. விண்ணப்பதாரர் தற்போது எந்த வேலையிலும், என்.எல்.சி. நிறுவனத்திலோ பணி செய்பவராக இருத்தல் கூடாது. 

விண்ணபிக்க கடைசி தேதி: 24.08.2022

எப்படி விண்ணப்பிப்பது:

https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் Careeers பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:

  1. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் (Hsc Mark sheet)
  2. கல்வி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  3. சாதி சான்றிதழ் (Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).
  4. டிப்ளமோ, பட்ட படிப்பு தேர்ச்சி டிகிரி சான்றிதழ் (Degree Certificates / Diploma Certificate /Provisional Certificate)
  5. Consolidated mark sheet (or) Semester – wise Mark sheet
  6. மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் (Proof for Physically with Disabled person (PwD) (if applicable))
  7. முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் (Proof for wards of Ex-Serviceman (if applicable))

உள்ளிட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். 

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி உள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு Selected List of candidates யல் நிலம் எடுப்பு அலுவலக தகவல் பலகை, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தகவல் பலகையிலும் மற்றும் www.nlcindia.in என்ற இணையதளத்திலும் உத்தேசமாக 23.09.2022 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க 10.08.2022 காலை 10.00 மணி முதல் 24.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் இருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 31.08.2022 மாலை 5.00 மணிக்குள் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

முகவரி:

பொது மேளாளர்

நிலம் எடுப்பு அலுவலகம் எ

என்.எல்.சி.இந்தியா நிறுவனம்,

நெய்வேலி-607803.

Office of the General Manager,
Land Acquisition Department,
N.L.C India Limited.
Neyveli – 607 803

  பயிற்சி தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுடன் கடித போக்குவரத்து எதுவும் நடைபெறாது என்றும், யிற்சி தேர்வு குறித்தான தகவல்களுக்கு விண்ணப்பதரர்கள் அனைவரும் நிலம் எடுப்பு துறை அலுவலகத்தினை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. NLCILல் நிரந்தர வேலைவாய்ப்பிற்கான உத்திரவாதம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Tata Sierra 1st Drive Review: டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
Embed widget