மேலும் அறிய

NIACL Assistant Recruitment: என்.ஐ.ஏ.சி.எல் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையோடு கடைசி நாள்...விண்ணப்பிக்கும் வழிமுறைகள்...

NIACL Assistant Recruitment 2024: என்.ஐ.ஏ.சி.எல் தேர்வை எழுத நினைப்பவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கவும்.

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இத்தேர்வை பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்நிறுவனத்தில் பிரிவு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதில் 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி ( பிப்ரவரி 15 ஆம் தேதி )  நாளையுடன் நிறைவடைகிறது.  நாளை கடைசி நாள் என்பதால், வலைதளம்  வேகமாக இயங்குமா என்பதை உறுதியாக கூற இயலாது. எனவே உடனடியாக விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்கவும்.

NIACL Assistant Recruitment: என்.ஐ.ஏ.சி.எல் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையோடு கடைசி நாள்...விண்ணப்பிக்கும் வழிமுறைகள்...

Also Read: KVB Recruitment:டிகிரி முடித்தவரா?பிரபல வங்கியில் வேலை;விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்!

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் என்பது நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  • www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள  Quick Opportunities என்பதை கிளிக் செய்யவும்.
  • பின்னர் Recruitment section-ல் உள்ள dropdown menu என்பதை கிளிக் செய்யவும்
  • NIACL Assistant என்ற லிங்க்கை கிளிக் செய்து New Registration என்பதை கிளிக் செய்யவும்
  • கேட்கப்பட்டுள்ள பெயர், இ-மெயில் முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட தகவலை பதிவு செய்யவும்.
  • புகைப்படம், கையொப்பம், இடது கை கட்டை விரல் ரேகை தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் வாசிக்க
  • அடுத்ததாக ரூ. 850 கட்டணம் ( எஸ்.சி & எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100  செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிக்கான தேர்வு முறையானது, இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமானது வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமானது பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: Job Fair: வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? - முழு விவரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்

துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்

Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Embed widget