மேலும் அறிய

NIN jobs: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67, 000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்:

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணிகள்: Scientist, Techinical Assistant

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதி: MBBS, Degree *

குறிப்பு: கல்வித்தகுதி, பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது, மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.NIN-Recruitment-2022-Official-Notification.pdf (jobstamil.in)

வயது: 28 வயது

காலி பணியிடங்கள்: 02

சம்பளம்: ரூ. 20,000 முதல் ரூ. 67,000

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சள் வழியாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

sv medical college,

alipiri Road, Srinivasa Nagar,

Sarojini Devi layout, vivekananda circle,

Tirupati, A.P,

விண்ணப்பிக்க வேண்டிய முறை:

  • ICMR-National Institute of Nutrition, India (nin.res.in) என்ற இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பின்னர் பணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.NIN-Recruitment-2022-Official-Notification.pdf (jobstamil.in)
  • பின்னர் பணி குறித்தான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்து கொள்ளவும்
  • அடுத்து விண்ணப்பத்தை, குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
 
View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி

NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு

அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்

Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!

metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்

NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!

Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்

Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!

Embed widget