மேலும் அறிய
Advertisement
NIRT: 10, 12-ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களா? : உங்களுக்கும் காத்திருக்கு மத்திய அரசுப்பணி.. உடனே அப்ளை பண்ணுங்க..
10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
NIRT:
மத்திய அரசின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: project technical officer, project junior nurse
கல்வித்தகுதி: 10th, 12th, degree,
வயது வரம்பு: 25
குறிப்பு: சில பதவிகளுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு மாறுபடுகிறது, ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Pocos & Multicentre.pdf (nirt.res.in)
பணியிடம் : சென்னை, திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 05
தேர்வு தேதி: ஜூலை - 21
விண்ணப்பிக்கும் முறை:
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion